சமீப பதிவுகள்

முஸ்லிம் நாடுகளில் ஒபாமாவின் ஆக்கிரமிப்பு! – துருக்கியில் ஆரம்பித்து சவுதியை கடந்து எகிப்தில் …

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்தமுறை துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கு மேற்கொண்ட பயணம் முடிவடைந்து இரண்டு மாதங்கள் கூட கடந்திராத நிலையில் இப்போது அவர் துருக்கி. அரபியதீபகற்பம். மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் விரிவான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார், 2009 ஜூன் 4ம் தேதி வியாழனன்று எகிப்திய அரசு சிகப்புக்கம்பளம் விரித்து மாபெரும் வெற்றி வீரரைப்போல் ஒபாமாவை வரவேற்றது õ அவர் வந்த விமானம் காலை 9 மணிக்,கு தரையிறங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாகவே முன் எப்போதும் இல்லாத