சமீப பதிவுகள்

ரமலான்-வெற்றியின் மாதம்

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையானவழிகாட்டியாகவும்,தெளிவான சான்றுகளை கொண்டதாகவும்  (நன்மை-தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.       (அல் பகரா:185)         ரமலான் மாதத்தில் அல்லாஹ்سبحانه وتعالىமுஸ்லிம்களுக்கு அவனுடையஅருட்கொடையைப்பெற ஒரு வாய்ப்பினை வழங்குகின்றான். நபி صلى الله عليه وسلمஅவர்களும் சஹாபா பெருமக்களும் ஒன்பது ரமலான்களை கடந்து வந்தனர். வரலாற்றின் ஒளியில் உற்று நோக்கினால்ரமலான் மாதத்தில்பல முக்கிய நிகழ்வுகள் […]