சமீப பதிவுகள்

கிலாஃபத்தை நிலைநாட்டுவது கட்டாயக்கடமை

  முஸ்லிம்கள் இன்று சொல்லொணாத் துயரங்களையும் சோதனைகளையும் அனுபவிக்கின்றனர். இந்த நிலையை முற்றிலும் மாற்றும் நிவாரணி, முஸ்லிம்கள் தங்களை எதிர்நோக்கும் பிரச்சனைகளின் அடிப்படையான காரணத்தை  அறிந்து அதை வாழ்வு-மரண  போராட்டமாக  கருதுவதில்தான்  அடங்கியுள்ளது.இந்த பிரச்சனை யானது,  பிரச்சனைகளுக்கெல்லாம் தலையாய  பிரச்சனையாயிருப்பின்இதைப்பற்றிய சிந்தனை மிகவும்  வலுவுள்ளதாக அமைய வேண்டும். இந்த உணர்வு  முஸ்லிம்களின் உடல் பொருள் ஆவியில் ஊறாத வரையில் முஸ்லிம்கள் இழிநிலையினின்றும் மீள முடியாது. மற்றைய சமுதாயங்களுக்கெல்லாம்  மேலான சமுதாயமாக உயரவே  முடியாது. ஆகையால் முஸ்லிம்கள் தங்களது அதிமுக்கிய பிரச்சனை எது  என்பதை    தங்கள்  மனதில்  ஆழமாக பதித்துகொள்ளவேண்டும். இன்றைய முஸ்லிம்களின் நிலைமையை  ஒவ்வொருவரும் அறிந்தே வைத்துள்ளார்கள்.  அதை […]

உடல் உறுப்புகளை தானம் செய்வது கூடுமா?

உடல் உறுப்புகளின் தானம் என்பது  உயிருடன் இருக்கும்போது செய்தல் மற்றும் இறந்தபின்  செய்தல் என்று இரு வகைப்படும். உயிருடன் இருக்கும் போது தானம் செய்தல் உயிருடன் இருக்கும்போது சில உடல் உறுப்புகளை தானம் செய்ய நிபந்தனைகளுடன் இஸ்லாம் அனுமதியளிக்கிறது. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உயிருடன் இருக்கும்போது தானம் செய்பவர்  தன்னுடைய உடலுக்கு முழு உரிமையாளர் ஆவார். ஒருவருடைய கண், காது, கை போன்ற உடல் உறுப்புகள் இன்னொருவரால் சிதைக்கப்படவோ அல்லது அகற்றப்படவோ செய்தால் அதற்கான ஷரியத் சட்டத்தை நாம் அறிந்தே […]