சமீப பதிவுகள்

சமரசம் என்ற நச்சு விதை

முந்தைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கிடையே சமரசம்(Compromise) என்ற பிரயோகம் நடைமுறையில் இருக்கவில்லை. மேற்குலகிலிருந்தும் முதலாளித்துவ சித்தாந்தத்திலிருந்தும் உருவாகிய  “சமரசம் – وسطية” என்ற ஆபத்தான சிந்தனை காலனித்துவவாதிகளால் முஸ்லிம்களிடம் திட்டமிட்டு திணிக்கப்பட்டது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதகுருமார்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மத்தியில் நிலவிவந்த கருத்து முரண்பாடுகளை   போக்கும் விதமாக சமரச பேரத்தின் அடிப்படையில் உருவானதே வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிக்கும் மதச்சார்பின்மை(Secularism) கோட்பாடாகும். இந்த மதச்சார்பின்மை கோட்பாட்டை அகீதாவாக கொண்ட  முதலாளித்துவ  சித்தாந்தம்  இன்று முஸ்லிம் உலகையும்  ஆதிக்கம் செலுத்தி வருவதால் […]

கிலாஃபத்தை தாக்கிப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

قَدْ بَدَتِ الْبَغْضَاء مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الآيَاتِ إِن كُنتُمْ تَعْقِلُونَ அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).                          […]

உலக பொருளாதார நெருக்கடிக்கு வயது ஏழு

உலகை உலுக்கிய  பொருளாதார நெருக்கடி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஆறாம் ஆண்டை பூர்த்தி செய்து இப்போது ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த அதிகாரிகள் ஐரோப்பிய கண்டத்தில் “recession” என்று சொல்லக்கூடிய பொருளாதார பின்னடைவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எனவும்,அதை உண்மைப்படுத்துவது போன்ற  புள்ளியியல் விபரங்களையும் அறிவித்தனர். சீனா அதன் பொருளாதாரம் 2013 ஜூலையுடன் முடிந்த நடப்பாண்டில் 7% வளர்ந்ததாக அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா  அதன் பொருளாதாரம் 2013 […]