சமீப பதிவுகள்

சிரியாவின் இஸ்லாமிய கூட்டணி கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்

    கடந்த மாதம் சிரியாவில் போராடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய குழுக்களிடமிருந்து சில முக்கிய அறிவிப்புகள் மிகுதியாக வந்தவண்ணம் இருந்தன.அலேப்போ நகரில் ஜபத் அந்நுஸ்ரா,அஹ்ரார், அஷ்ஷாம், லிவா-அத்-தௌஹீத் போன்ற முக்கியமான போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து மேற்கத்திய ஆதரவு பெற்ற எதிர்க்கட்சிகளை புறக்கணித்துவிட்டு ஓர் இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கி இருக்கின்றனர்.அமெரிக்கா ‘மிதவாத’ குழுக்களுக்கு ஆயுத உதவிகள் செய்வது அதிகரித்திருக்கும் சமயத்தில்தான் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.மேலும் சில நாட்களுக்குள்ளாகவே லிவா அல் இஸ்லாம் பிரிவின் முன்னால் ராணுவத் தளபதி முஹம்மத் ஸஹ்ரான் அள்ளூஷ் […]

இஸ்லாமிய நாகரிகம் பற்றிய சொல்வெட்டு

இஸ்லாமிய நாகரிகம்(الحضارة الاسلامية) இந்த உலகில் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் செழித்தோங்கியதையும், இந்த காலகட்டங்களில் இஸ்லாமிய அரசு வல்லரசாக  விளங்கியதையும் இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் அறியமாட்டார்கள். இருளில் மூழ்கியிருந்த ஐரோப்பாவிற்கு அறிவு வெளிச்சத்தை கொடையாக வழங்கிய மாண்பினை திட்டமிட்டு  மறைத்து, முஸ்லிம்களின் மீது  வெறுப்புணர்வை உமிழ மேற்குலகு  எவ்வளவு முயற்சித்தாலும், உண்மைகள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கின்றன. Hewlett-Packard நிறுவனத்தின்(hp) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான கார்லி ஃபியோரினா, 2001-ஆம் ஆண்டு,செப்டம்பர் 26 அன்று அமெரிக்காவிலுள்ள  மின்னியபோலிஸ் என்ற இடத்தில் […]

ஆஷுரா நோன்பின் மாண்புகள்

இஸ்லாமிய வருடப்பிறப்பின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும்.இந்த மாதத்தின் சிறப்பிற்குரிய நாளான ஆஷூரா,  அல்லாஹ்سبحانه وتعالى நமக்கு வழங்கியுள்ள அருட்கொடையாகும். ஆஷூரா – عَاشُورَاءَ என்ற அரபிச் சொல்லுக்கு ‘பத்தாவது’என்று பொருளாகும்.இதனடிப்படையில் முஹர்ரம் மாதத்தின்  பத்தாவது நாளின் ஆஷூரா நோன்பிற்கு மகத்தான முக்கியத்துவத்தை இஸ்லாம் அளித்துள்ளது. إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், […]