சமீப பதிவுகள்

பாலியல் உணர்வு பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்

டெல்லி உயர்நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி ஓரினச்சேர்க்கை என்னும் அருவருக்கத்தக்க செயலை அங்கீகரித்தும், இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லுபடியாகாது என்றும் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சமூக அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன.இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து டிசம்பர் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான சிங்வி, முகோபாத்தியாய ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.ஒருபால் உறவிற்கு உளப்பூர்வ ஆதரவு அளிப்போர்களின் கண்டனக் குரல்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தும் இவ்வேளையில், உச்சநீதிமன்ற […]