சமீப பதிவுகள்

ரஷ்யா உக்ரைனையும் இணைத்துக் கொள்ளுமா ?

ரஷ்யா க்ரிமியாவை  தன்னுடன் இணைத்துள்ளது.க்ரிமியாவை  ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளும் சட்ட ஒப்புதல் ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் 18/03/2014 அன்று ஆவணத்தில் கையொப்பமிட்டார்.எனவே ரஷ்யா உக்ரைனையும்  தன்னுடன் இணைப்பதற்கான முன்னேற்பாடாக இது  இருக்குமோ என்ற  கேள்வி எழலாம். இப்போதைய பிராந்திய, சர்வதேச சூழ்நிலைகள், மூன்றில் எந்த ஒரு தரப்பும் இதை அனுமதிக்காது. உக்ரைனை உரிமை கொண்டாடுவோர், உக்ரைனை முழுமையாக கட்டுபடுத்தவதற்கு அல்லாமல் மூன்று தரப்பினருக்கும் இடையே ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு என்பது ஒரு சமரசமேயாகும்…ஆகையால் ரஷ்யா […]