சமீப பதிவுகள்

இஸ்லாமிய அரசியல் கண்ணோட்டதை நிர்மாணித்தல்

அரபு எழுச்சியும்(Arab spring) அதனையடுத்து ஆட்சியை பிடித்த அமைப்புகள் கண்ட தோல்விகளும் பல அரசியல் குறைபாடுகள் உள்ளதை வெளிக்காட்டியது. இது கடந்த கால அரசியலை வரலாற்றின் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு புதிய அரசியல்  எழுவதற்கான நம்பிக்கை தோன்றியிருக்கிறது. எனினும் அதிகாரத்தை கைப்பற்றிய இஸ்லாமிய குழுக்கள் தற்போது நிலவிவரும் அரசியல் அமைப்பை தற்காத்து கொள்ள தங்களுடைய சக்திக்கு  உட்பட்டு இஸ்லாமிய அரசியல் எப்போதும் எழுந்துவிடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்துவருகின்றனர். இஸ்லாமிய அரசியல் சிந்தனை என்றால் என்ன? முஸ்லிம் […]

இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதா?

ஒரு நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் அடுக்கடுக்கான பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அதற்கான தீர்வை நோக்கி இந்த உம்மா பயணித்து வருகின்றது.இதன் காரணமாக முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள மாபெரும் எழுச்சி, இந்த உம்மா மீண்டூம் மறுமலர்ச்சி அடைய இருப்பதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு உணர்த்தியுள்ளது. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் ஒரே தலைமையின் கீழ் இருந்ததாலும், அதன் காரணமாக இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் இஸ்லாமிய  அரசு வல்லரசாக விளங்கி வந்தது.மேற்கத்திய காலனி ஆதிக்க காஃபிர்களின் சூழ்ச்சியால் இந்த தலைமை அழிக்கப்பட்டு […]