சமீப பதிவுகள்

கர்பலா சம்பவம் தரும் படிப்பினை

“யா அல்லாஹ் எனக்கு நிகழும் அனைத்து துன்பங்களிலும் நான் உன்னிடமே நம்பிக்கை கொண்டுள்ளேன்!அனைத்துவிதமான வன்முறையின் இடையே நீயே எனது நம்பிக்கையாக இருக்கின்றாய்! நீயே எனது அடைக்கலமாகவும் அனைத்தையும் வழங்குபவனாகவும்  இருக்கின்றாய்! எத்துனை துயரங்கள் எனது இதயத்தை பலஹீனப்படுத்தியது; அதை எதிர்கொள்ள எந்தவொரு வழிவகையும் இன்றி என்னை நிராயுதபாணியாக்கியது; அச்சமயம் என் தோழர்கள் என்னை கைவிட்டனர்; எதிரிகள் எள்ளி நகையாடினர்; நான் என்னுடைய விவகாரங்களை உன்னிடமே சமர்ப்பிக்கின்றேன்! மேலும் உன்னிடமே புகார் செய்கின்றேன்! ஏனென்றால் என்னுடைய விருப்பமாக நீயே […]