சமீப பதிவுகள்

எனக்காக துஆ செய்யுங்கள் !

‘உங்களுள் உவைஸ் இப்னு ஆமிர் இருக்கிறாரா?’……. யமன் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் மதீனாவிற்கு வருகை தரும்போதெல்லாம் அவர்களுடன், உவைஸ் அல்கர்னி(ரஹ்) அவர்கள் வந்துள்ளார்களா என்று விசாரிப்பது உமர் (ரலி) அவர்களின் வாடிக்கையாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் இஸ்லாத்தின் செய்தியை கொண்டுசெல்வதற்காக  ரோமர்களிடமும் பாரசீகர்களிடமும் ஏககாலத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் முஸ்லிம்களின் படைகளுக்கு நிறைய வீரர்கள் தேவைப்பட்டனர்.அதற்கான போர்களில் கலந்து கொள்வதற்காகவே பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் மதீனாவிற்கு வந்து கொண்டிருந்தனர். […]

குழப்பமான சூழ்நிலையில் தனித்திருக்க இஸ்லாம் வலியுறுத்துகிறதா?

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடமிருந்து அபூஇத்ரீஸ் அல்கவ்லானி அறிவித்ததாக புஸ்று இப்னு உபைதுல்லாஹ் அல்ஹளரமி அறிவித்துள்ள ஹதீஸ் புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ، فَجَاءَنَا اللهُ بِهَذَا الْخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ […]

இமாம் மஹ்தியின் வருகையும் முஸ்லிம்களின் கடமையும்

 ஒரு நூற்றாண்டு காலமாக  முஸ்லிம் உம்மா மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதையும்,பூமி அக்கிரமத்தால் நிரப்பப்பட்டு இருப்பதையும் முஸ்லிம்கள் கவலையுடன் பகிர்ந்து வருகின்றனர்.இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி முஸ்லிம் உம்மா பயணித்துக்கொண்டிருக்க,அதை திசைதிருப்பும் முகமாக இமாம் மஹ்தியின் வருகையினால் மட்டுமே முஸ்லிம் உம்மத்திற்கு எதிர்காலம் இருப்பதாகவும்,அதுவரை பூமி அக்கிரமத்தால் நிரம்பி வழியும் என்பதாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வுலகை அதர்மம் சூழ்ந்திருக்கும்போது அதை துடைத்தெறிய அதிசய வருகை துணை புரியும் என்பதாக கிறிஸ்தவர்களும், இதர மதத்தவர்களும் நம்புகின்றனர்.இஸ்னா அஷரி ஷியா […]