சமீப பதிவுகள்

இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது

عادَت أَغاني العُرسِ رَجعَ نُواحِ திருமண கீதங்கள் ஒப்பாரிக்காக திரும்பின وَنُعيتِ بَينَ مَعالِمِ الأَفراحِ உன்னுடைய மரணம் குதூகல அடையாளத்துடன் அறிவிக்கப்பட்டது كُفِّنتِ في لَيلِ الزَفافِ بِثَوبِه திருமண இரவன்று அந்த ஆடையால் உனக்கு கஃபனிடப்பட்டது وَدُفِنتِ عِندَ تَبَلُّجِ الإِصباحِ அதிகாலைப் பொழுதில் நீ அடக்கம் செய்யப்பட்டாய் شُيِّعتِ مِن هَلَعٍ بِعَبرَةِ ضاحِكٍ ஆனந்தக்கண்ணீருடன் திகிலூட்டம் புடைசூழ உன் அடக்கம் நடந்தேறியது     في كُلِّ ناحِيَةٍ وَسَكرَةِ صاح […]

செய்தி பார்வை : 15 ஏப்ரல் 2015

தலைப்புகள் : ஹிலாரி கிளின்ட்டன் அமெரிக்க அதிபராக போட்டி இஹ்வான்களை இல்லாமல் ஆக்க அல்-சிசி முடிவு ISIS வசம் வந்தது யர்மூக் இஸ்லாம் தொடர்ந்து எழுச்சி பெறுதல் ஹிலாரி கிளின்ட்டன் அமெரிக்க அதிபராக போட்டி எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்ட்டனின் மனைவியும், முந்தைய அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் போட்டி வேட்பாளராக பராக் ஒபமாவிடம் தோல்வி அடைந்தவரும் ஆன ஹிலாரி கிளின்ட்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக சென்றவாரம் அறிவித்து […]