சமீப பதிவுகள்

ஓரின சேர்க்கை திருமணப் பிரச்சாரம்- ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அமல்படுத்தியதால் ஏற்பட்ட கோர விளைவுகள்

பாலியில் இரண்டு ஆண்கள் இணைந்து செய்து கொண்ட ஓரின சேர்க்கை திருமணத்தின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அதனை குறித்த விமர்சனங்களும் மற்றும் அதை எதிர்த்தும் ஏகப்பட்ட பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து அரசும் மற்றும் சமூகத்தில் உள்ள முக்கிய நபர்களும்,பாரளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களும் இந்த ஒழுங்கீனத்தை கண்டித்தும் தடை செய்ய கோரியும் போராடி வருகின்றனர். இச்சம்பவங்கள் ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது மற்றும் தடை செய்யபட வேண்டியது என்ற கருத்திற்கு வலுசேர்க்கிறது. இருந்த […]

இஸ்லாமியத் தலைமைத்துவத்திலிருந்து ஜனநாயகம் முரண்படுகிறது – பாகம் – 1

மனிதன் கலிமண்ணிலிருந்து படைக்கப்பட்டான், கலிமண்ணிலிருந்து அவனை படைத்து அவனுடைய உடலில் அல்லாஹ்(சுபு) ரூஹை ஊதுவதற்கு முன்னர் அவன் இந்த பிரபஞ்சத்தில் நிலைத்திருக்கவில்லை! பிறப்பின் எதார்த்த நிலையை பொருத்தவரை அது வெறுமையிலிருந்து ஏற்படுகிறதே ஒழிய வாழ்விலிருந்து ஏற்படுவதில்லை. வாழ்வு என்பது மனிதன் மீது விதிக்கப் பட்டுள்ளது, ஆரம்பம் முதற்கொண்டே இந்த விஷயத்தில் அவனுக்கு எத்தகைய தேர்வுரிமையும் அளிக்கப்படவில்லை. அவனுடைய வாழ்க்கை தவணையும் அவன் மீது விதிக்கப்பட்டுள்ளது, அது வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, அதன்மீது மனிதன் எத்தகைய விளைவையும் ஏற்படுத்தவும் […]

இஸ்லாமியத் தலைமைத்துவத்திலிருந்து ஜனநாயகம் முரண்படுகிறது – பாகம் – 2

அல்லாஹ்(சுபு)வின் நேசம் மனிதன்மீது இறங்குவதுதான் ஈமான் மற்றும் இறைவனுக்கு கட்டுப்படுதல் ஆகியவற்றின் மிகஉயர்ந்த நிலையாக இருக்கிறது. இறைவன்மீது ஈமான் கொண்டு அவனுக்கு கட்டுப்படும் மக்கள் அவனுடைய நேசத்திற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ்(சுபு)வின்ஹ நேசத்தை பெற்றுக்கொள்வதில் அவன் விதித்துள்ள நிபந்தனையை கடை பிடிப்பவர்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் அருள்பாலிக்கிறான். நபி(ஸல்) அவர்களை மட்டுமே தலைவராகவும் கட்டளையிடும் அதிகாரம் பெற்றவராகவும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதுதான் அல்லாஹ்(சுபு)வின் நேசத்தில் உண்மையாக இருப்தற்குரிய நிபந்தனையாக இருக்கிறது. குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் சட்டரீதியான விதிமுறைகளுக்கு மட்டும் […]