சமீப பதிவுகள்

ஊடக வெளியீடு – இந்திய ஊடகங்கள் ஹிஸ்புத்தஹ்ரீர் மீது அவதூரையும் பொய்யை பரப்பியது

  (இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இண்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் – International Business Times) உள்பட பல இந்திய ஊடகங்கள் 2016 ம் ஆண்டு ஜனவரி 20ம் நாள் ஹிஸ்புத்தஹ்ரீர் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்போவதாக குற்றம்சாட்டி செய்தி அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டன. ஹிஸ்புத்தஹ்ரீர் பற்றி அவர்கள் வெளியிட்ட செய்தியானது இந்திய புலனாய்வுத்துறை வெளிட்டதாகவும் அதனை தொடர்ந்து தேசிய அளவிலான எச்சரிக்கையை புலனாய்வுத்துறை விடுத்ததாகவும் அறிவித்தது. இந்த செய்தி […]

ஜான் கெர்ரி – “சிரியாவில் நாங்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை”

கடந்த 19 டிசம்பர் 2015 சனிக்கிழமை அன்று அமெரிக்க அரசின் தலைமை செயலாளர்  ஜான் கெர்ரி ரஷ்யா 1 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வாஷிங்டன் சிரியாவில் ஆட்சியை அகற்ற முற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது,:” இந்நாட்டின் அரசமைப்பை மாற்ற  நாங்கள் முயற்சிக்கவில்லை” என்று  வலியுறுத்தி கூறினார். மேலும் அவர் கூறுகையில் “அதாவது சிரிய அரசாங்கத்தின் அனைத்து அம்சங்களிலும் மாற்றம் வேண்டும் என்ற அர்த்தம் இல்லை மாறாக, சிரியாவில் உள்ள அரசு நிறுவனங்கள் அப்படியே […]