சமீப பதிவுகள்

செய்தி பார்வை 17.02.16

இங்கிலாந்தின் மத்திய கிழக்கின் தடுமாற்றம்  சவுதி அரேபியா காய்ந்து வருகிறது   சிரியாவிலுள்ள மருத்துவமனைகளை தாக்கியது ரஷ்யா   இங்கிலாந்தின் மத்திய கிழக்கின் தடுமாற்றம்   பிப்ரவரி 15ம் தேதி திங்கட்கிழமை, இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் பிலிப் ஹேமண்ட் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அச்சுறுத்தலை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் அல்லது அவர்களுடைய மஸ்ஜித்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சிறைகளில் நடப்பது என்ன என்பது பற்றி குருட்டுத்தனமாக இருக்கின்றனர் என இஸ்லாமிய நாடுகள் மீது குற்றம் சாட்டினார். மேலும் அவர் (மேற்கினது […]

செய்தி பார்வை 14.02.16

தலைப்பு செய்திகள்: நவீன வீட்டு மின்னனு உபகரணங்களை வேவு பார்ப்பதற்காக உபயோகப்படுத்துவோம் என்பதை அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யா சிரியாவில் உலக யுத்தம் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கி வருகிறது 8 எஃப்-16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்போவதாக அரசவை  கூறியுள்ளது.   நவீனவீட்டுமின்னனுஉபகரணங்களைவேவுபார்ப்பதற்காகஉபயோகிப்படுத்துவோம்என்பதைஅரசுஇப்போதுஒப்புக்கொண்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களால் மக்கள் அனுப்பும் செய்திகளை மேற்கொள்ளப்பட்டு வரும் குறியீட்டுச் சொற்களால் மறைப்பதின்(encryption) உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணத்தால் அமெரிக்க புலனாய்வு துறை  தனது கண்காணிக்கும் திறமையை இன்னும் […]

செய்தி பார்வை 10.02.16

 தலைப்பு செய்திகள்:  – நயவஞ்சக மெர்கல் மற்றும் செல்லப்பிராணி எர்துகான். – சிரியாவில் நடைபெறும் இனச்சுத்திகரிப்பு. – அலெப்போவின் மீது படையெடுப்புக்கான நேரம் நெருங்கிவிட்டது.  நயவஞ்சக மெர்கல் மற்றும் செல்லப்பிராணி எர்துகான்.  2016 பிப்ரவரி 8ம் நாள் திங்கட்கிழமை அன்று துருக்கி மற்றும் ஜெர்மனி நாடுகளின் அதிகாரிகள் “சட்டத்திற்கு புறம்பாக குடியேறுபவர்களை” கட்டுப்படுத்த போவதாக அங்காராவில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலின் துருக்கி பயணத்தை தொடர்ந்து விடப்பட்டது. ரஷ்யா சிரியாவின் மீது வெடிகுண்டு […]