சமீப பதிவுகள்

சிரியாவின் நிலப்பரப்பு அரசியல் அம்பலமானது

1970ம் ஆண்டு ராணுவ புரட்சி மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த அசாதின் தந்தை ஹாஃபிஸின் காலத்திலிருந்தே அமெரிக்கா சிரியா அரசுக்கு தனது முழுமையான ஆதரவை அளித்து வருகிறது. கடந்த காலத்தில் நிக்சன் மற்றும் கிளின்டன் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகள் நேரடி விஜயம் செய்யும் அளவிற்கு அதன் ஆதரவு வெளிப்படையாக இருந்தது, தீவிரவாதத்திற்கு எதிரான போர் நடைபெற்று வரும் இக்காலத்தில், புரட்சிக்குழுக்களான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு சிரியா ஆதரவு அளித்து வரும் காரணத்தால் கடந்த புஷ் அரசாங்கம் அதன் உறவை […]

அமெரிக்கா-சிரியா இடையே உள்ள உறவின் ரகசியங்கள்

உதுமானிய கிலாபா முதல் உலக யுத்தத்தில் தோல்வி அடைந்திருந்த நிலை மற்றும்  1916ல் பிரான்ஸ் இங்கிலாந்து இடையே ஏற்பட்ட சைக்ஸ் பீகாட் ஒப்பந்தம் மூலம், இன்று சிரியா என நம்மால்  அறியப்படும் பகுதியை பிரான்ஸ் ஆக்கிரமித்தது. ஒருவருக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்த அளவிற்கு இருக்கின்றது என்றும் அசாத் அரசிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவை பற்றி புரிந்து கொள்ள, அவர் இக்கால சிரியா உருவான வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியமாகும். கீழ்வரும் 10 கால வரிசையிலான முக்கிய […]