சமீப பதிவுகள்

அமெரிக்கா சிரியாவிற்கென கொண்டிருக்கும் செயற்திட்டத்தை அடையாளம் காணுதல்

கடந்த வருடம் நடந்த “பாரீஸ் தாக்குதல்” மிகவும் துர்அதிர்ஷ்டமானது ஏனெனில் அது 130 அப்பாவி உயிர்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் இந்த சிரியாவில் நடைபெற்று வரும் புரட்சிக்கு எதிராக உலக சக்திகளை ஒன்று சேர்த்திருக்கின்றது. மேலும்  ஐ.எஸ்.ஐ.எஸ், அதன் செயல்கள் மூலம், இந்த புரட்சிக்கு இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துவது இது முதன்முறை கிடையாது. சிரிய புரட்சி 2011 ல் அரபு புரட்சியின் ஒரு கிளையாக தொடங்கியது. இது அந்த ஆண்டின் மார்ச் மாதம் பல தரப்பட்ட சிரிய […]

கிலாஃபத் நீர்மூலமாக்கப்பட்டு 95 வருடங்கள் முடிவடைந்தது

கிலாஃபத் நீர்மூலமாக்கப்பட்டு 95 வருடங்கள் முடிவடைந்த நிலையில் மனித சமுதாயத்தை இறை நிராகரிப்பு என்னும் இருளிலிருந்து இஸ்லாம் என்னும் வெளிச்சத்தை நோக்கி இஸ்லாத்தின் ஒளி மீண்டும் பரவச்செய்ய நாம் பாடுபடுவோம். ரஜப் மாதம் முஸ்லிம்கள் மீது 95 வது முறையாக வந்தடைந்திருக்கிறது கிலாஃபத் இல்லாத நிலையில், இமாம் அற்ற நிலையில், ரசூலுல்லாஹ்(ஸல்) இந்த கிலாஃபத்தை பற்றி இவ்வாறு விவரித்து கூறினார்கள்: «وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ» “இமாம் என்பவர் கேடயமாவார்: அவருக்கு […]

அமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா?

சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள்  தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த நாட்டிற்கென எந்தவொரு செயற்திட்டமும்  இல்லை எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனடிப்படையில் அன்மையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  ஜெர்மனியில் ஜூன் 8ம் தேதி நடந்த எழுவர்(7) குழு (G7) உச்சி மாநாட்டில் ஒரு செய்தி அறிவப்பின்போது இவ்வாறு கூறினார்: “பயிற்சியளிப்பதையும் உதவி புரிந்து வருவதையும் அமெரிக்கா தொடர்ந்து செயல்படுத்தும்,” என கூறி அதன் பின்னர் “எங்களிடம் இன்னும் […]