சமீப பதிவுகள்

இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா, அதாவது சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் (தாலிபானிற்கு கீழ்) போன்ற நாடுகளில்?

இல்லை, தற்போதய முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய சட்டத்தின் சில பகுதிகளை மட்டுமே நடைமுறை படுத்தி வருகின்றன: அதிகப்படியாக அவை  குடும்பவியல் சட்டங்களின் சில பகுதிகளை உபயோகித்து வருகின்றன, ஆனால் எந்தவொரு நாடும் முழுமையாக தன் சட்டங்களையும் கொள்கைகளையும் இஸ்லாமிய அடிப்படையில் பிரித்தியேகமாக அமைத்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில், இஸ்லாமிய சட்டத்தை குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் அல்லது இஸ்லாமிய உணர்வுகள் மீது தான் அக்கறை கொண்டுள்ளதாக அடையாள படுத்துவதற்காக மட்டுமே உபயோகித்து வருகிறது, ஹுதூத்(தண்டனை) சட்டத்திலும் இதே நிலை தான். […]

ஷரீ’ஆ காலாவதி ஆகிவிட்டதா?

 இஸ்லாம் மனிதர்களை உணர்வுகளை கொண்டு அமைத்திருப்பதாகவும் அந்த உணர்வுகளை பூர்த்தி செய்ய அவர்கள் தொடர்ந்து பல பிரச்சினைகளை எதிர்த்து  போராட வேண்டியுள்ளதாகவும் பார்க்கிறது. இஸ்லாமிய சட்டங்கள் ஆண்களையும் பெண்களையும் ஏழாம் நூற்றாண்டில் அரேபிய பாலைவனத்தில் வசித்த தனி மனிதர்களாக கருதாமல் ஒட்டுமொத்த மனித இனமாகவே கருதி இறக்கி அருளப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தை அல்லது இடத்தை சார்ந்த மனித குலத்திற்கு அனுப்பப்பட்டது அல்ல. இன்றைய மனிதன் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதன் எவ்வாறு இருந்தானோ […]

கிலாஃபத் பற்றிய 100 கேள்விகள்

முன்னுரை ஜனவரி 2012 ல் முதல் வருடத்தில் அடி எடுத்து வைத்த அரபு புரட்சிக்கு பின் அரபுலகில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது அதோடு மட்டுமல்லாமல் அதனுடைய அதிர்வுகள் இன்னும் உலகை குலுக்கி கொண்டிருக்கிறது. இவ்வேளையில் முஸ்லிம் உலகில் நடைபெற்று வரும் இந்த புரட்சி பற்றிய கண்ணோட்டங்கள் உள்ளேயும் வெளியேயும் சதா மாறிய வண்ணம் இருக்கின்றது. முஸ்லிம் உலகில் நடைபெற்ற தேர்தல்களில் மதசார்பற்ற கட்சிகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து மேற்குலகம் தன்னுடைய நிலைப்பாடு பற்றி மறு பரிசீலனை செய்யும் […]