சமீப பதிவுகள்

அலெப்போவின் விளக்கம் தரும் தருணம்

2012 ல் சிரியாவின்  பொருளாதார மற்றும்  வர்த்தக நகரத்தை புரடசி படைகள் வெற்றி பெற்று கைப்பற்றியது, இத்தருணத்தில் அது ஒரு தூரத்து கனவாக இருக்கின்றது. அலெப்போ மாகானத்தின் பெரும் பகுதியையும் அதே பெயரை கொண்ட அதன் தலைநகரத்தையும் கைப்பற்றியது அசாதிற்கு மாற்று சக்தியாக விளங்கும் ஒரு எதிர்ப்பை நிறுவ எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இது மேலும் அரசாங்கத்தின் பின்னடைவை வேகப்படுத்தியுள்ளதோடு அதன் வசமிருந்த பகுதிகளை இழக்க செய்துள்ளது இதன் காரணத்தா் அல்-அசாத் சிரியாவின் வட பகுதியை […]

செய்தி பார்வை 20.08.16

1.      சிரியாவின்அலெப்போவில்அடைந்ததோல்வியைஅடுத்து  ரஷ்யா, ஸ்லிம்களுக்குஎதிரானபோரைமேலும்தீவிரப்படுத்தியுள்ளது. 2.      சிரியாவில்குர்துமக்களுக்குவிமானம்மூலம்வான்பாதுகாப்பைஅமெரிக்காவழங்குகிறது. 3.      ஏமன்மீதானபோரில், சவுதிஅரேபியாவில்உள்ளதனதுராணுவஊழியர்களின்எண்ணிக்கையைஅமெரிக்காகுறைப்பதாகஅறிவித்துள்ளது. 4.      கஷ்மீரில் 10 லட்சத்திற்கும்மேலானபெல்லட்குண்டுகளைமக்கள்மீ்துபிரியோகித்துள்ளதாகஇந்தியாஒப்புக்கொண்டுள்ளது. 1.      சிரியாவின்அலெப்போவில்அடைந்ததோல்வியைஅடுத்து  ரஷ்யா, முஸ்லிம்களுக்குஎதிரானபோரைமேலும்தீவிரப்படுத்தியுள்ளது .  ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவதாள் அலெப்போவில் ஏற்படுத்தப்பட்ட முற்றுகையை அங்குள்ள பல இஸ்லாமிய போராட்ட குழுக்கள் இனைந்து உடைத்தார்கள். இதில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து ரஷ்யா மதியதரைகடலில் நிறுதிவைத்துள்ள போர்க்கப்பல் மூலமாகவும், ஈரனிலுள்ள விமானதளத்தை பயன்படுத்தி  விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும் தனது தாக்குதலை சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் […]

செய்தி பார்வை 29.07.16

‘ஐரோப்பாவிற்குமுஸ்லீம்கள்அகதிகளாகபுலம்பெயர்வதைஐரோப்பியயூனியன்அனுமதிக்கக்கூடாதுஎன்றுடச்சு (நெதர்லாண்டு) வலதுசாரிதலைவர்கீர்ட்வில்டர்ஸ்குறிப்பிட்டுள்ளார்”. மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர். தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குறைகூறியதால் பாகிஸ்தான் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளது. 1. “ஐரோப்பாவிற்கு முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர்வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக்கூடாது என்று டச்சு (நெதர்லாண்டு) வலதுசாரி தலைவர் கீர்ட் வில்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்”. சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த அகதிகளின் ஒருவர் ISISயின் பெயரால்- அண்மையில் ஜெர்மனியிலுள்ள அன்ஸ்பாக் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலையொட்டி, நெதர்லாண்டின் சுதந்திர […]