சமீப பதிவுகள்

செய்தி பார்வை 09.09.2016

1. ஹோலாண்டே : தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள பிரான்ஸ் நாட்டின் கொள்கைக்கு   ஏற்றவகையில்   இஸ்லாத்தை   பிரன்சுகுடியரசு   வடிவமைக்க   வேண்டும் 2. தெற்காசியாவில்  உள்ள  நாடு  ஒன்று  தீவிரவாதத்திற்கு  ஆதரவழித்துவருவதாக  பாகிஸ்தான்   வெளியுறவுத்துறை  அலுவலகம்   குற்றம்   சாட்டியுள்ளது 3. வட  கொரியா  நடத்திய  அணுஆயுத  சோதனையால்  அது  ஒரு  கட்டுப்பாடற்ற பொறுப்பற்ற  நாடு  என்று  குற்றம்  சாட்டப்பட்டுள்ளது ஹோலாண்டே : தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள பிரான்ஸ் நாட்டின் கொள்கைக்கு  ஏற்றவகையில்  இஸ்லாத்தை  பிரன்சுகுடியரசு  வடிவமைக்க  வேண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம் […]

ஜமாரத்தில் கல்லெறியும் நேரத்தை சுருக்குதல் : இதனுடைய உண்மையான நோக்கம் மற்றும் இது ஹாஜிகளுக்கு சாதகமா அல்லது பாதகமா?

சவூதி அரேபியா ஹஜ் உம்ராஹ் அமைச்சரகம் வழக்கமான ஹாஜிகளுக்கு  ஜமாரத்தில் கல்லெறியும் நேரத்திற்கு மூன்று நாட்களில் 12 மணி நேரம் தடை விதித்திருக்கிறது . இது கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் ஹாஜிகளின் பாதுகாப்புக்காகவும் மேற்கொண்டதாகவும் அறிவித்துள்ளது. அமைச்சரகம் அறிவித்துள்ளதாவது, முதல் நாளில் காலை 6 முதல் 10.30 மணி வரையும் , 2 ஆம் நாள் மதியம் 2 முதல் 6 மணி வரையும் ,3 ஆம் நாள் காலை 10.30 முதல் மதியம் 2 வரையும் தடை […]

பின்னடைவில் இருக்கும் புரட்சிப்படையினர்

புரட்சிப்படையினரிடமிருந்து அலெப்போவின் தென்மேற்கு பகுதிகளை சிரிய அரசின் ராணுவம் மற்றும் அதன் கூட்டணிப்படையினர் மீண்டும் கைப்பற்றி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. புரட்சிப்படையினர் இந்த பகுதிகளை பெரும் தாக்குதலை நடத்தி கிழக்கு அலெப்போ பகுதியில் அரசு ஏற்படுத்தியிருந்த முற்றுகையை உடைத்தெறிந்து ஆகஸ்து மாதம் கைப்பற்றினர். இவையனைத்தும் சிரிய புரட்சி விரைவில் தனது ஆறாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் நடந்தேறியுள்ளது. அரசு படையினரை தோற்கடித்து இப்பகுதிகளை துவக்கத்தில் புரட்சி படையினர் கைப்பற்றுவதில் வெற்றியடைந்தததை கண்ட […]