சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 22.11.2016

டொனால்ட்ட்ரம்ப்புடையமுதல்நியமனங்கள்வலுவானஇஸ்லாமியஎதிர்ப்புஅணுகுமுறையைவெளிப்படுத்துகிறது  அமெரிக்க ஊடகங்கள் வெளிப்படையாக ட்ரம்ப்புடைய மந்திரி சபையின் இஸ்லாமிய எதிர்ப்பு நிலைப்பாடை விமர்சிக்கின்றனர். தளபதி டீ.பிளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், செனட்டர் ஜெப் அட்டர்னி ஜெனரல் பொறுப்பும், மைக் பொம்பியோ சி.ஐ.எ வின் நிர்வாகியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாஷிங்டன் போஸ்டில் வந்துள்ள செய்திபடி “ட்ரம்ப் பாதுகாப்பிற்க்காக தேர்ந்தேடுத்த நபர்கள் முஸ்லிம்களின் இஸ்லாமிய எதிர்ப்பு “வெள்ளை மாளிகை” பற்றிய கவலையை அதிகரித்துள்ளது”. பிளின், பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர், இஸ்லாமை “புற்று நோய்” என பல […]

சீனாவின் கொடுங்கோலாட்சி இறைமறுப்பு கொள்கையை உய்குர் முஸ்லீம் குழந்தைகள் மீது தீவிரமாக திணிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது

மத நடவடிக்கைகளுக்காக தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க பெற்றோர்களை தண்டிக்கும் விதமாக இருக்கின்றது. இறைமறுப்பு கொள்கை கொண்ட அரசாங்கம் முஸ்லிம்களுடைய அண்டை வீட்டார், நண்பர்கள், உறவினர்களிடம் முஸ்லிம்கள் தங்களுடைய குழந்தைகளுக்காக மத செயல் சம்பந்தமாக செய்தாலோ , கவரச்செய்தாலோ அல்லது குழந்தைகளை மத செயல்கள் செய்ய நிர்பந்தித்தாலோ காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவித்தது. இந்த புதிய சட்டம் குறிக்கிறது, ” எந்த குழு அல்லது நபருக்கோ இவ்வித நடத்தையை தடுத்து நிறுத்த மற்றும் அதை பொது அலுவலக நூலாசிரியரிடம் […]

செய்திப்பார்வை 16.11.2016

1.  அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த இரத்தம் படிந்த கைகளோடு தொடர்ந்து செயல்படும் அமெரிக்க அரசு. 2.  இந்தியாவின் 500 & 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த இந்திய அரசாங்கம். 3.  ஜோர்டான் பாதுகாப்பு படையினரால் தவறுதலாக கொல்லப்பட்ட அமெரிக்க உளவுத்துறையினர். செய்தி விளக்கம்: 1.  அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த இரத்தம் படிந்த கைகளோடு தொடர்ந்து செயல்படும் அமெரிக்க அரசு. பென்டகன் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டதாவது அண்மை காலங்களில் நடத்தப்பட்ட […]