சமீப பதிவுகள்

சிரியாவின் புரட்சியாளர்கள் – தாழ்ந்து போயுள்ளனர் ஆனால் வெளியேறிவிடவில்லை

அலெப்போவை கைப்பற்றியதாவது இந்த எழுச்சி ஆரம்பமானதிலிருந்து அல்-அசாத் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும் மற்றும் புரட்சியாளர்களுக்கு அது தந்த பலமான அடியாகும். இந்த முன்னேற்றத்தை குறித்து உலகிலுள்ள ஊடகங்கள் சிரியாவிற்கான போராட்டத்தின் முடிவின் துவக்கம் என செய்தி வெளயிட்டு வருகின்றன அதேசமயத்தில் அல்-அசாத் பெருமளவிலான நிலப்பரப்பை கைப்பற்றியுள்ள காரணத்தால் அவர் தான் அதிகாரப்பூர்வ தலைவர் என்பது போன்று ரஷ்ய பிரச்சார எந்திரம் தொடர்ந்து செய்திகளை கக்கி வருகிறது. சிரிய மக்களை பொறுத்தவரை டமாஸ்கஸிலுள்ள அரசை அகற்றுவதற்காக அரை தசாப்தத்திற்கு […]

சுபச்செய்தி: கிலாஃபத்தின் மீள்வருகை குறித்து முஸ்னத் அஹமதில் பதிவாகியுள்ள ஹதீதின் விளக்கம்

சந்தேகமின்றி கிலாஃபத் சம்மந்தமான தலைப்பில் பிரபலமான மற்றும் ஊக்கமளிக்கக்கூடியதாக விளங்கும் ஹதீது ஒன்று இமாம் அஹமதின் முஸ்னதில் பதிவாகியுள்ளது. நாம் இந்த ஹதீது, அதன் தொடர், அதன் அர்த்தம் மற்றும் அதன் வாக்குறுதியின் பெருந்தன்மை குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம். உம்மத் இன்று அதிக அளவில் கொடுங்கோல் ஆட்சியால் துன்பப்பட்டு வருகிறது, அதேசமயம் பூமியில் அனைத்து மூலையிலும் இஸ்லாமிய அரசியல் கட்டமைப்பான – கிலாஃபத் – பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. கிலாஃபத்தானது வெறும் நம்பிக்கை மட்டும் […]

அலெப்போவின் இறுதி விளையாட்டு

வருடக்கணக்காக  குண்டு வீசி வருவதாலும் மாதக்கணக்கில் சுற்றி்வளைக்கப்பட்டதாலும் அலெப்போவில் அரசின் பல்வகையான  தாக்குதலினால் கிளர்ச்சியாளர்களின் பாதுகாப்புபடைகள் சிதைந்துள்ளது. மக்களும் கிளர்ச்சியாளர்களும் இப்போது அலெப்போவின் கிழக்கு பகுதியில் 90% நிலப்பரப்பை இழந்துள்ளனர் இது ஆயிரக்கணக்கான குடிமக்களையும் வீரர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதுகாப்பான இடங்கள் தேடி செல்ல முயலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்று குவிக்கும் குண்டு வீச்சுகள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. சரண் அடைவதா வேண்டாமா என்றும் எவ்வாறு சரண் அடைவது என்பது குறித்தும் புரட்சிப்படையினர் இடையே […]