சமீப பதிவுகள்

ரஷ்யா மற்றும் சீனாவிற்கான உண்மையான அமெரிக்க கொள்கை

கேள்வி: அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பணிக்காலம் முடிய மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கும் சமயத்தில் 29/12/2016 அன்று வேவு பார்த்ததாக குற்றம் சாட்டி ரஷ்யா மீது அமெரிக்காவிலிருந்து பெருமளவிலான 35 தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவது,  மற்றும் மேரிலாந்து நிவ்யார்க்கிலுள்ள ரஷ்ய தூதரகங்கள், தூதரக அதிகாரிகளின் கட்டிடங்கள் ஆகியவற்றை மூடுவது உட்பட சில கடினமான தடைகளை விதித்ததாக அறிவித்தார்.  அமெரிக்க தேர்தலில் ரஷ்யா இணைய ஊடுருவல் செய்ததாக அமெரிக்காவின் குற்றச்சாட்டின் பின்னனியின் காரணமாகவே இவ்வனைத்து பதற்றங்களும் அதிகமாகியுள்ளன. […]

செய்தி பார்வை 18.01.2017

சமத்துவமின்மை நெருக்கடி ஆக்சிபாம்(Oxfam) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் , உலகத்தில 8 நபர்களின் செல்வம் உலகத்திலுள்ள பாதி மக்கள் தொகையினரின் (360 கோடி மக்கள் ) செல்வத்துக்கு நிகராக உள்ளது . சற்று காலத்திற்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் 62 நபர்கள் இந்த அளவு செல்வத்தை வைத்திருப்பதாக கூறியிருந்த நிலையில் , புதிய தகவல்களின் பற்றாக்குறையால் , அந்த கணக்கீட்டில் சர்ச்சை எழுந்ததால் , ஆக்சிபாம் இன்னும் துல்லியமான முறைகள் மூலம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது . […]

செய்தி பார்வை 27.01.2017

இஸ்லாம்அதனுடையதற்போதையவடிவில் “நிலையற்றது”  மேலும்நவீனமதிப்புக்குஏற்றவாறு “மாற்றப்பட” வேண்டும்எனமதநிபுணர்கூறுகிறார் இஸ்லாம் அதனுடைய தற்போதைய நிலையில், நிகழ்காலத்துக்கு ஏற்றதாக இல்லாத மத போதனைகளால் நிலையற்ற நிலையில் உள்ளதாக ஆஸ்திரியாவை சார்ந்த பேராசிரியர் கூறினார். வியன்னா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மார்க்க கல்விக்கு பேராசிரியராக உள்ள எட்னன் அஸ்லான், மார்க்கத்தில் பல மாற்றங்களை முன்மொழிந்து, நவீன மதிப்புக்கு ஏற்றவாறு மாற்றவேண்டும் என கூறினார். இந்த அடிப்படையில் அவர் இஸ்லாமிய பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து அறிஞர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கேள்விகேட்க  ஊக்குவிக்க வேண்டும். இஸ்லாம் […]