சமீப பதிவுகள்

மேற்கு காலனியாதிக்க சக்திகள் மத சகிப்புத்தன்மையை உறுதி அளிக்கிறோம் எனும் தவறான போர்வையின் கீழ் பாடதிட்டத்திலிருந்து இஸ்லாமிய சுவடுகளை அகற்ற முற்படுகிறது

மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணயம் (USCIRF) சகிப்பின்மையை போதிக்கும் பாகிஸ்தான் – பள்ளி பாடபுத்தகத்தில் மத சார்புடைய ஒருதலை பட்சம் ” எனும் தலைப்பில் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக பாகிஸ்தானிய ஊடகம் செய்தி வெளியட்டது. ‘மத சகிப்புத்தன்மை’ என்று கூறப்படுவதின் பெயரால், பள்ளி பாடபுத்தகங்களில் இஸ்லாம் ‘மட்டுமே சரியானது’ என்று அதிகளவில் வலியுறுத்துவதை நீக்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. பாடபுத்தகங்களில் போர் மற்றும் போர் வீரர்களை குறிப்பாக முஹம்மது பின் காசிம் […]

துருக்கியின் மீளெழுச்சி நேர்வழி பெற்ற கிலாஃபத்தினாலே அன்றி…….,பாராளுமன்ற அல்லது ஜனாதிபதி ஆட்சி அமைப்பால் அல்ல

  10/2/1017, அன்று துருக்கி ஜனாதிபதி, பொதுக் குழு கவுன்சிலில், உக்கிரமான முரண்பாடுகள் மற்றும் கடுமையான விவாதங்களுக்குப் பின் அரசியல் சாசன அமைப்பில் மாற்றங்களை அனுமதிக்கும் சட்டத்திற்கு அனுமதி அளித்தார். இதற்கான தேசிய வாக்கெடுப்பு வரும் ஏப்ரல் 16ல் நடைபெறலாம், இவ்வாக்கெடுப்பின் ஏற்பாடுகள் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்ட பின் நடைபெறும். முஸ்லிம்களே……! இந்த அரசு உங்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால்….., இப்பொழுது இருக்கும் பிரிட்டன் பாராளுமன்ற ஆட்சி அமைப்புமுறை வேண்டாம், அமெரிக்க ஜனாதிபதி ஆட்சி அமைப்புமுறை வேண்டும் […]

லிபியாவுக்கான போராட்டம் தொடர்கிறது

லிபியாவிலுள்ள பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் பிப்ரவரி 14 செவ்வாயன்று அந்நாட்டின் அரசியல் தீர்வு சம்மந்தமாக ஒரு கூட்டு பேச்சுவார்த்தைக்காக கெய்ரோவில் கூடினர். எகிப்து மத்தியஸ்தம் செய்த இந்த பேச்சுவார்த்தை ஐ. நா மத்தியஸ்தம் செய்த தேசிய ஒப்பந்த அரசின் (Government of National Accord) தலைவரான ஃபையிஜ் அல்-சிராஜ் மற்றும் போர் படைத்தளபதி கலீஃபா ஹஃப்தர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையை முதலில் திங்களன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் இரு தரப்பினரும் விதத்த நிபந்தனைகளில் ஏற்பட்ட […]