சமீப பதிவுகள்

கேள்வி – பதில்: ஈரான் மற்றும் பாலஸ்தீனத்திற்கான அமெரிக்க கொள்கை

கேள்வி: 5/2/2017 அன்று கேட்கப்பட்ட முந்தய கேள்விக்கு பதில் அளிக்கையில், சிரயாவில் ஒபாமாவினது கொள்கையின் குறிப்பாக அலெப்போவை சரண்டைய வைப்பதில் துருக்கியின் மகத்தான பங்கின் வெளிப்பாடு மற்றும் ரஷ்யாவின் பங்களிப்பை குறைத்தது, மற்றும் அமெரிக்கா சிரியாவில் பணிபுரிய இங்கிலாந்திற்கு அதன் பங்களிப்பை அளித்தது போன்ற “வெற்றிகளை” சுரண்டும் டிரம்ப்புடைய பொதுவான கொள்கை பற்றி விவரிக்கப்பட்டது. ஆனால் அதில் டிரம்ப் காரசாரமாக உறைகள் ஆற்றியிருந்தும் இரண்டு பிரச்சினைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை! அமெரிக்க அதிபர் யூத நிறுவனத்தின் பிரதம மந்திரியுடன் […]

செய்தி பார்வை 22-03-2017

வடகொரியா ஒன்றும் ஈரான் அல்ல கிம் ஜோங் உன் (kim jong un ) சக்தி வாய்ந்த புது ஏவுகணையை சொஹெ(sohae) செயற்கைகோள் தளத்தில் இருந்து மேற்பார்வையிட்டதாக, வடகொரிய அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. ஞாயிற்று கிழமை அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய தலைவரை “அவர் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக” விமர்சித்தார். அதற்கு கிம் ஜோங் உன் “முழு உலகும் கூடிய விரைவில் இந்த மகத்தான வெற்றியின் முக்கியத்துவத்தை காண்பார்கள்.” என்று கூறினார். சந்தேகமேயின்றி […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு ஆரம்பமானது

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் 2025  ஆம் ஆண்டு  ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு விளங்கும் என ஐந்து சாத்தியக்கூறுகளை வெளியிட்டுள்ளது. ப்ரஸ்ஸல்சில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் குடியுரிமை, பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற பிரச்சனைகளோடு சேர்ந்து இந்த அறிக்கையும் மிக முக்கியமான அம்சமாக இருந்தது. உறுப்பு நாடுகள் இந்த ஒன்றியத்தோடு வெவ்வேறு வேகத்தில் இணையக்கூடும் என கருத்து வெளியிட்டதோடு, இந்த வெள்ளை காகிதம் ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை மேற்கொண்ட பாதையில் தலைகீழ் […]