சமீப பதிவுகள்

செய்திப்பார்வை – 15.04.2017

தலைப்புச் செய்திகள்: ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு ஜிஹாதை நிறுத்துவதற்காக பாகிஸ்தானுடனான மறைமுக ஒப்பந்தத்தை குறிக்கன்றது வடகொரியா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதில் அமெரிக்கா வெற்றியடைந்துள்ளது சிரியாவில் அமெரிக்காவுடன் கைகோர்த்து செயலாற்றி வரும் நிலையில் ரஷ்யா அதன் மீது ஒரு போலியான எச்சரிக்கையை விடுத்துள்ளது ஒல்ஃப்கேங்க் ஷாவ்புல் புலம் பெயர்ந்துள்ள முஸ்லிகளிடம்: நீங்கள் ஐரோப்பாவை விரும்பவில்லை என்றால், வெளியேறி விடுங்கள் சிரியாவின் இராணுவ தளத்தின் மீது குண்டுவீசியதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு உதவியதற்காக ‘முட்டாள்’ அமெரிக்கா என ரஷ்ய […]

அமெரிக்காவின் MOAB ரக குண்டு பொது மக்களை தவிர்த்து தீவிரவாதிகளை மட்டும்தான் கொன்றதாம்! இது உண்மையில் சாத்தியமா ஒ ரசூலுல்லாஹ்வின் ﷺ உம்மத்தே?

ஏப்ரல் 13, 2017 வியாழக்கிழமை, கிழக்கு ஆப்கானில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் சுரங்கப்பாதையின் மீது அமெரிக்க ராணுவம் தன்னிடமுள்ள உயர்ந்த ரக குண்டை வீசியது. இந்த நடவடிக்கையில் பங்கு கொண்ட அதிகாரிகளின் கூற்றுப்படி, GBU-43/B Massive Ordnance Air Blast Bomb (MOAB)- ‘அனைத்து குண்டுகளின் தாய் (MOAB)’ என்று அழைக்கக்கூடிய உயர்ந்த ரக குண்டை உள்ளூர் நேரப்படி இரவு 7:32. மணியளவில் வீசப்பட்டது. 30 அடி உயரம், 21,600 பவுண்டு எடையுள்ள, ஜிபிஎஸ் […]

“தேவையின் அடிப்படையிலான கூட்டணி ” -யை கொண்டு நம் பிரச்சனைகளை தீர்க்க முடியாது

சமீபத்தில் பாகிஸ்தானின் இரு பெரும் எதிர்கட்சிகளான,, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ -இன்சாப் (PTI) கட்சிக்கும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் (PPP) இடையே ஏற்படுத்தப்பட்ட “கட்டாய தேவையின் கூட்டணி” புதன்கிழமை அன்று முற்றிலும் உடைந்தது. இரு கட்சியின் தலைவர்கள் அவர்களுக்குள்ளே ஊழல் குற்றச்ச்சாட்டுகளை கூறி, எதிர்காலத்தில் கூட்டணி வைக்கும் வாய்ப்பே இல்லாமல் பிரிந்தனர். PPP கட்சியும், ஆட்சியில் இருக்கும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பதில் சொல்லும் கடமையில் இருந்து தப்பிக்க தங்களுக்குள்ளே ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக PTI தலைவர் […]