சமீப பதிவுகள்

ஒரே சமுதாயம் ஒரே பிறை ஒரே பெருநாள்

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا “மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. (ஆல இம்ரான்:103) ரமளான் நோன்பை ஆரம்பிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயல்படுவது கட்டாயக் கடமையாகும்.இது அல்லாஹ்سبحانه وتعالى முஸ்லிம்களுக்கு விதித்த கட்டளையாகும். இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமைக்குரிய நிரூபணமாகும். ஆனால் தலைப் பிறையை தீர்மானிப்பதில் வட்டார அளவுகோல் பின்பற்றப்படுவதால்முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள். இதனால் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், […]

பனாமா வழக்கும் பாகிஸ்தான் நீதித்துறையின் அவலமும்

பாகிஸ்தான்பனாமா வழக்கை கையாண்ட உச்சநீதிமன்றம், பல ஆண்டுகள் இத்தீர்ப்பு பற்றி பேசப்படும் என்ற வெற்றி முழக்கம் எழுப்பியது. இத்தீர்ப்பு பற்றி பல ஆண்டுகள் பேசப்படும் என்றாலும் இத்தீர்ப்பனது சந்தேகமின்றி ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் ஒரு அரசியல் வெற்றியை தந்துள்ளது. ஆளும்கட்சியின் பிரதமர்மீது சமர்ப்பிக்கப்பட்ட ஆதார்ங்கள் போதுமானதாக இல்லை என்ற தீர்ப்பால் (PML) பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கிற்கு ஆளும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது, அதேசமயம் (PTI) பாகிஸ்தான் தெஹ்ரிக் ஏ இன்சாஃப், (PPP) பாகிஸ்தான் மக்கள் கட்சி, (JI) ஜமாத் ஏ […]

சிரிய அரசின் குற்றங்களின் மற்றொரு அத்தியாயம் மற்றும் அதை கண்டு வரும் உலகம்!!!

ஏப்ரல் 4, 2017, அன்று காலை சிரியாவின் மேற்கு பகுதியில் இத்லிபில் உள்ள கான் ஷேக்கோன் நகரத்தில் கொடூரமான படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில் உலகம் விழிக்க நேர்ந்தது, அங்கு சிரியாவின் கொடுங்கோல் அரசு நச்சுவாய்ந்த சாரின் வாயுவை உபயோகித்து தாக்குதல் நடத்தியது, இத்லிபின் சுகாதார இயக்குனரகம் ஊர்ஜிதப்படுத்திய செய்தியின்படி நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் அதில் கொல்லப்பட்டனர், நானூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர், அதில் பெரும்பாலானோர் குழந்தைகளாவர். 30 குழந்தைகள் மற்றும் பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மற்றும் […]