சமீப பதிவுகள்

மொசூலை கைப்பற்றுவதற்கான போர்

ஜூலை 9ம் தேதி, ஈராக்கின் பிரதமர் ஹைதர் அல் அபாதி மொசூல் நகரை ஐ எஸ் ஐ எஸ்(ISIS) இடமிருந்து வெற்றிகரமாக கைப்பற்றியதை அறிவிப்பு செய்தார்.மூன்று வருடங்களுக்கு முன்பு ஜூன் 2014ல் வெறும் 1500 ஐ எஸ் ஐ எஸ்(ISIS) போராளிகள் தங்களை விட 20 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஈராக் இராணுவத்தை எதிர்த்து போராடி ஈராக்குடைய 2 வது மிகப்பெரிய நகரத்தை(மொசூலை) கைப்பற்றினர். உடனே ISIS செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அத்னானி கைப்பற்றிய […]

இந்தியா-சீனா(வுக்கு) மத்தியிலான எல்லை பிரச்சனை

ஜூலை 4, 2017 அன்று இந்திய ராணுவம் ஆத்திரமூட்டும் வகையில் சீன எல்லைகளை மீறுவதாக குற்றம் சாட்டியது சீனா. இந்த குற்றச்சாட்டானது ஜூன் 29 அன்று, ‘இந்தியா ராணுவம் தங்களுடைய படைகளை சீன எல்லைகளிலிருந்து திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் இது மட்டுமே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை துவங்க ஓர் முன் நிபந்தனை ஆகும்’ என்ற சீன அறிக்கையை தொடர்ந்து மேற்கூறிய குற்றச்சாட்டு வெளியானது. சீனா வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: ‘இந்தியா தங்களுடைய படைகளை இந்திய எல்லைக்கு திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகிறோம் […]

செய்தி பார்வை – 19.07.2017

தலைப்பு செய்திகள்: 1. நவாஸ் ஷெரிபின் சொத்து ஊழல் 2. ஆக்கிரமப்பு படைகளால் அல்-அக்ஸா மஸ்ஜித் மூடப்பட்டது 3. அமெரிக்க மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி ஒப்பந்தம் 1. நவாஸ் ஷெரிபின் சொத்து ஊழல்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் குற்றச்சாட்டு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறது, பெருகிவரும் அவரது குடும்ப செல்வத்தின் மீது அழுத்தம் தரக்கூடிய விதத்தில் விசாரனை நடைபெறுகிறது. லண்டனில் அடுக்குமாடி வீடுகளை வாங்க, இவர் வைத்திருந்த Bank […]