சமீப பதிவுகள்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில்லான மோதல்கள்

pk-india

இந்திய துணைக்கண்டத்தை ஆக்கிரமித்திருந்த பிரிட்டிஷ் ஆட்சி, 1947ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இருநாடுகளாக பிரித்தது. பிரிக்கப்பட்ட இரு நாடுகளின் ஏற்படும் ஒரே பிரச்சனை காஷ்மீர் ஆகும்.

காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் அரசியல் நிலைபாடுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. அதாவது, காஷ்மீரை இருபகுதிகளாக பிளவுபடுத்தியபோதிலும் இந்த பிரச்சனை இன்னமும் விவாதிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ‘ஜம்மு – காஷ்மீர்” (ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக்) மற்றும் பாகிஸ்தானுக்கு ‘ஆசாத் காஷ்மீர்” மற்றும் ‘கில்கிட்”. அமெரிக்காவின் விரும்பியான பி.ஜே.பி 1996ல் ஆண்டு தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு, அமெரிக்காவில் வெளி உறவு கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.

1947 ஜூலை 17லில் பிரித்தாணியா பாராளுமன்றத்திலிருந்து இந்தியா சுதந்திர சட்டத்தை நிறைவேற்றியவுடன், பிரித்தாணியாவை முடிவிக்கு கொண்டுவந்த போதிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கான பல அரசியல் சந்திப்புகள் நடைபெற்றும், நடைமுறை ரிதியாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்ற தீர்வை அடையவில்லை.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களை உறுதிசெய்யும் விதமாக பிரிட்டிஷால் ஒரு பெயர் அளவிலான சுதந்திரம் வழங்கப்பட்டது. தான் ஆக்கிரமித்த பகுதிகளுக்கு சுதந்திரம் வழங்கும்பொழுது அங்கு பல பிரச்சனைகளை விட்டுச் செல்வது பிரிட்டனின் வழக்கமாகும்.

அதேபோல் அண்டை நாடுகளுக்கு இடையே இராணுவ ரிதியான மோதல்களின் பின்னணியில் இவர்கள் இருந்தனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானை உருவாக்கும்பொழுது மக்களின் விருப்பம் மற்றும் ஒவ்வொரு சமஸ்தானத்தின் புவியியல் இணைப்பையும் பொறுத்து உருவாக்கப்பட்டது. எனினும் மூன்று சம ஸ்தானங்கள் ஹைதராபாத், ஜூனகத் மற்றும் ஜம்மு ரூ காஷ்மீர் ஆகியவற்றில் பல முரண்பாடுகள் இருந்தன.

காஷ்மீரை பொறுத்தவரை, பாகிஸ்தானிடம் சேர வேண்டும் என்ற பெரும்பாண்மையான மக்களின் விருப்பத்தையும் மற்றும் பிரிட்டனின் முந்திய விதிகளையும் புறக்கணித்து அதன் சீக்கிய ஆட்சியாளரான ஹரிசிங் சுயதீனமாக முடிவை எடுத்து இந்தியாவுடன் இணைந்தார். காஷ்மீரின் அணுகுமுறையை இந்தியா ஏற்றுக்கொண்டது. மேலும் இரு சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்ற, அதன் ஆட்சியாளர்களின் கருத்தை மறுத்துவிட்டது. இதன்பிறகு 1947ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மத்தியில் ஆயுத போராட்டம் வெடித்தது. இதன் மூலம் மூன்றில் இரண்டு பங்கை இந்தியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. பின்னர் ஐக்கிய நாடுகளின் சபை அதில் தலையீட்டு பிரச்சனையை தீர்க்க ஒரு பாதுகாப்பு கவுன்சிலை உருவாக்கியது. 13.08.1948-யில் போர் நிறுத்தம் ஏற்பட்டு பின்னர் காஷ்மீரின் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர அங்கு வெளிப்படையான வாக்கெடுப்பு எடுக்க முடிவு செய்தது. ஆனால் அது தீர்க்கப்படவில்லை.

2017 ஜூன் -1யில் இருநாடுகளும் எல்லையில் தாக்கிக்கொண்டனர். அதில் இருவர் கொள்ளப்பட்டனர். மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் நான்கு நபர் பெண்கள் ஆவார் என இந்தியா மற்றும் பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த இச்சம்பவத்தை பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவை கண்டித்தது. இச்சம்பவத்தை, பாகிஸ்தான் இராணுவத்தின் துணைக்கொண்டு தீவிரவாதிகளின் ஊடுருவை தடுப்பதற்கான தாக்குதல் என இந்தியா கூறியது. ஆனால் இதனை இஸ்லாமபாத் மறுத்துவிட்டது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியான தெற்கு புஞ்ச் மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரியான முகமது உஸ்மான் கூறியதாவது: குண்டு வீச்சு காலையில் தொடங்கியது அதில் இரண்டு பொது மக்கள் கொல்லப்பட்டு, 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீரின் போலீஸ் தகவலின்படி ஜூன் 1 அன்று இரண்டு போராளிகள் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

சமீப வாரங்களில் காஷ்மீரின் இரு பகுதிகளுக்கு இடையே பல இடங்களில் இந்திய இராணுவத்திற்கும், பாகிஸ்தான் இராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் கொள்ளப்பட்டனர். காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கப் போராடும் இஸ்புல் முஜாகிதீன் தளபதியான சப்ஜா அஹமது ஷஹீதுக்கு பின்னால் நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஞாயிற்றுக்கிழமை மே 28, 2017-யில் இந்திய காஷ்மீரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

காஷ்மீர் எல்லை பகுதிகளில் இந்தியாவின் அத்துமீறல்களும், கொலைகளும் இரு நாடுகளுக்கு இடையிலான அமைதியின்மையும் எதை குறிக்கின்றது என்றால் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட சுய நிர்ணய உரிமையை நிறைவேற்றுவதற்கு இந்தியா விரும்பவில்லை என தெளிவாக தெரிகின்றது.

மக்களின் தேர்வு பாகிஸ்தானாக இருக்கிறது. ஏனென்றால் அது இஸ்லாமிய கோசங்களை எழுப்புகிறது.

யுதர்கள், கிறிஸ்துவர்கள், இணைவைப்பாளா்கள் கூற்றை அல்லாஹ் உண்மை படுத்தியுள்ளான்.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான்:

இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால் (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள் (4:53)

பாகிஸ்தான் உளவுதுறையான ஐ.எஸ்.ஐ, இராணுவத்தின் கட்டளைக்கு உட்பட்டு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எதிர்ப்பை அதிகரிக்க செய்கிறது.

வரலாற்று எதிரியான இந்தியாவை கண்காணிக்க பல இஸ்லாமிய நிறுவனங்களை பாகிஸ்தான் அரசு நிறுவுகிறது.

ஐ.எஸ்.ஐயின் அரசியல் கோட்பாடானது மற்ற முஸ்லிம் நாடுகளின் உளவுத்துறையை போன்று இஸ்லாமிய குழுக்கள் மற்றும் உள்நாட்டு எதிர்பாலர்களை துன்புருத்துவது அல்ல மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் எந்த ஒரு அரசியல் உடன்பாடு இல்லை என்பதால் ஐ.எஸ்.ஐ அதன் அரசியல் கொள்கைகளை காஷ்மீர் பிரச்சனையின் மூலம் பராமறித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீர் இட ஒதுக்கீடு பிரச்சனையை பொறுத்தவரை, பாகிஸ்தானில் இறைதூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி தற்போதைய ஜனநாயக நாட்டை இஸ்லாமிய அரசாக மாற்றும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேர்மையான மக்கள் மற்றும் காஷ்மீர், ஆப்கானிஸ்தானில் போராடும் போராளிகள் ஆகியோர்கள் தீர்வை எதிர் நோக்குகிறார்கள்.

பாகிஸ்தான் அரசு நாட்டின் பொதுமக்களின் கருத்தை அக்கரை கொள்ளவில்லை. இது மக்களை தவறான வழிகளில் நடத்த பல்வழிகளை கையாளுகிறது குறிப்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் மூலம்  பொய்களை பரப்பி மக்களை வழிகெடுக்கிறது. இருப்பினும் இதன் அரசு (அமெரிக்கா) சார்புடைய இராணுவ தலைமைக்கும் பெரும்பாண்மை நேர்மையான இராணுவத்திற்கும் இடையே பிரிக்கப்பட்டிருக்கிறது. நேர்மையான இராணுவத்தை பொருத்தவரை இந்தியாவிற்கு எதிராக அரசியல் முன்நெடுப்பை எடுத்து அதை பணியவைக்க முயற்சி அவசியமாகிறது. மேலும் அமெரிக்க நிர்வாகத்தின் பலவீனத்தின் காரணம் மற்றும் அமெரிக்காவின் மோசமான பொருளாதார நிலையின் காரணமாக இரு நாட்டுத்தலைவர்களின் ஒரு மித்த கருத்தான ‘சதித்திட்டத்தின் தீர்வு” நிலை நிறுத்த முடியவில்லை.

காஷ்மீரின் பிரச்சனையானது பாலஸ்தீனின் பிரச்சனையை போலது. எதிரிகள் எவ்வளவு தான் திட்டம் தீட்டினாலும் அவர்களுக்கு எவ்வழியும் கிடைக்காது.

நேர்மை பெற்ற கலீபாவின் தலைமையின் இராணுவத்தால் மட்டுமே காஷ்மீரின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று முஸ்லிம்கள்முழுமையாக நம்புகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

உங்களின் ஒரு இராணுவம் இந்தியாவை திறக்கும், அவர்களின் அரசர்கள் சங்கிலியால் பிணைக்கப்படுவதற்கு முன்பாக அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை தருவான். அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பான். அவர்கள் திரும்பி வந்தவுடன் மரியமின் மகன் ஈஸ (அலை) அவர்களை அஸ்ஸாமில் காண்பார்கள்.

Comments are closed.