சமீப பதிவுகள்

வடகொரியாவில், அமெரிக்காவின் மூர்க்கத்தனமான அரசியல் சூழ்ச்சி

10 ஆகஸ்ட் 2017 நியூயோர்க் டைம்ஸ் அறிவித்தது ஜனாதிபதி டிரம்ப் வியாழக்கிழமை வட கொரியாவுடன் தனது போர் வார்த்தைகளை அதிகப்படுத்தினார்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவரது இந்த எச்சரிக்கை விமர்சனம் செய்யபட்டது, இந்த விமர்சனத்தை சமாளிக்க அவர் வட கொரியா மற்றும் அதன் அதிருப்திமிக்க தலைவர் கிம் ஜோங்-ஐன் ஆகியோர் அமெரிக்காவையும், உலகின் ஏனைய பகுதிகளையும் இத்தகைய சுழ்நிலைக்கு தள்ளியுள்ளனர் என்று கூறினார். மேலும், வெளிப்படையாக, அவர் கூறிய அறிக்கையிலிருந்து “இது மிகவும் கடினமானதா?” என்று ட்டரம்பிடம கேட்டனர். பெட்மின்ஸ்டர், […]

முஸ்லிம் உலகில் மதச்சார்பின்மை மயமாக்கப்படும் பாடதிட்டம் (மொழிபெயர்க்கப்பட்டது)

சமீபகாலமாக, துனீசியா, ஜோர்டான், பாலஸ்தீனம், மொராக்கோ மற்றும் அல்ஜீரியா போன்று அரபுலக பகுதியிலுள்ள பல நாடுகள் தங்களுடைய கல்வி பாடத்திட்டத்திற்கு எதிராக ஒரு தீவிர பிரச்சாரத்தை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறது. இது கல்வியை மேம்படுத்துவதாகவும் அறிவின் வேகத்துடன் போட்டியிட வேண்டும் எனக்கூறி இவை மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் நமது கல்வி பாடத்திட்டம் முன்னேற்றம் அடைவதற்கான மற்றும் வளர்ச்சி அடைவதற்குமான தேவை தீவிரமாக இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, உண்மையில் ஒரு புதிய கல்வி கண்ணோட்டத்தை உருவாக்கும் […]

சிரியாவில் குற்றவியல் ஆட்சிமுறையுடன் கைகோற்கும் அரசாங்கம்

பயங்கரவாத அமெரிக்காவிற்கு கீழ்ப்படியும் முகமாக, ஈரான் அரசு, பஷரல்அசாத்தை பாதுகாப்பதற்காக தனது திவிரவாத துருப்புகளை சிரியாவிற்கு அனுப்பி பயங்கர நாசகரவேளைச் செய்ததோடு. இன்று அதன் கட்சியின் மந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் சிந்தனைக்கு உயிர் கோடுப்பதற்காக, போலியாக தொழிற்துறை கண்காட்சி ஒண்றை டமாஸ்கஸில் ஏற்பாடு செய்தனர். இந்த வீணான முயற்சி தீவிரமான அரசியல் சிதைவை ஏற்படுத்தும். பிரதம மந்திரி தனது அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர்களை சிரியவுக்கு செல்ல அனுமதியளித்தார், ஆனால் இது அரசின் அதிகாரபூர்வ விஜயமாக இல்லாமல் […]