சமீப பதிவுகள்

ஆய்வுகள்

சிரியாவில் குற்றவியல் ஆட்சிமுறையுடன் கைகோற்கும் அரசாங்கம்

s2.reutersmedia.netsa_

பயங்கரவாத அமெரிக்காவிற்கு கீழ்ப்படியும் முகமாக, ஈரான் அரசு, பஷரல்அசாத்தை பாதுகாப்பதற்காக தனது திவிரவாத துருப்புகளை சிரியாவிற்கு அனுப்பி பயங்கர நாசகரவேளைச் செய்ததோடு. இன்று அதன் கட்சியின் மந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் சிந்தனைக்கு உயிர் கோடுப்பதற்காக, போலியாக தொழிற்துறை கண்காட்சி ஒண்றை டமாஸ்கஸில் ஏற்பாடு செய்தனர். இந்த வீணான முயற்சி தீவிரமான அரசியல் சிதைவை ஏற்படுத்தும்.

பிரதம மந்திரி தனது அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர்களை சிரியவுக்கு செல்ல அனுமதியளித்தார், ஆனால் இது அரசின் அதிகாரபூர்வ விஜயமாக இல்லாமல் தனிப்பட்ட விஜயமாக காண்பித்தது மேலும் இந்த கண்காட்சிக்கு வருகைத்தந்த மந்திரிகள் குழு இந்த உண்மையற்ற வருகையை மறுத்துவிட்டணர்.

மேற்குறிப்பிட்ட விடயம், லெபனான் அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு உறுப்பினரால் வெளியிடப்பட்டது, ஆனால் இவ் விடயம் லெபனான் அரசாங்கம் அலச்சியம் செய்ததின் மூலம், அதன் அரசாங்கத்தை நிர்வகிப்பதற்கோ அல்லது அரசியல் முடிவின் சுயாதீனமாண முடிவு எடுக்கும் ஆற்றல் பேற்றதாக இல்லை என்பதை நிரூபிக்கிறது,மாறாக அதன் கவலைகள் அனைத்தும், எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதும் அதற்க்கு தேவையான ஒப்பந்தங்களும் மேலும் அதற்காக மின்சாரம், ஃபைபர்-ஆப்டிக் நெட்வொர்க் மற்றும் தேவையற்ற நிறுவனங்களை நிறுவதற்கான ஒப்பந்தங்கள் மூலம் ஊழல்செய்வது பற்றியுமே ஆகும்.

இந்த ஊழல் நிறைந்த ஒப்பந்தங்களினால், அநீதத்திற்கு எதிராக போரை அறிவிக்கும் அதிகாரம் அற்றவராகி விட்டனர் – இது எந்த அலவுக்கு எனில், நீதிபதிகளின் சபையில் உள்ள நீதிபதி அல்லது பிரபலமான இயக்கங்கள் ஆகியோரின் அறிவுறைகளாக இருந்தாலும்கூட, அதை ஏற்கும் அதிகாரம்கூட அவர்களிடம் இல்லை.

லெபனான் விலாயா ஹிஸ்பு உத் தஹ்ரிர் ஊடக பிரிவு,
18 துல்-காயிதா 1438 – வியாழன் 10 ஆகஸ்ட் 2017,
எண்: H.T.L 18/38

Comments are closed.