சமீப பதிவுகள்

செய்திப் பார்வை 01.09.2017

us-troops

தலைப்புச் செய்திகள்:

1. இஸ்லாம் மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என பிரிட்டனின் அரைவாசி மக்கள் தொகை நினைக்கின்றார்கள்.

2. ஆப்கானிஸ்தானில் 11,000 படைகளை வைத்திருப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ளது, இந்த எண்ணிக்கை இதற்கு முன் அறிவித்ததை விட அதிகமாகும்.

3. பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு.

4. ஹஜ்ஜின் மீது சவுதியின் ஆதிக்கம்: முதலில் ஈரான், இப்பொழுது கத்தார்.

5. சோமாலிய அரசின் திடீர்ச்சோதனையில் அப்பாவிகள் உயிரிழப்பு.

6. மியான்மாரில் இனப்படுகொலை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் எல்லா மதத்திற்கும் அதிக சகிப்புத்தன்மை மற்றும் திறந்த மனப்பான்மை இருந்தும், பிரிட்டனின் அரைவாசி மக்கள் இஸ்லாமை மேற்குலகத்திற்கு அச்சுறுத்தலாக நினைகின்றனர் என்று சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. Hope not Hate என்ற பிரச்சார குழுவால் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, வெஸ்ட்மினிஸ்டர், மான்செஸ்டர் மற்றும் லண்டனின் பரோ மார்க்கெட்டில் சமீபத்தில் ஏற்பட்ட இஸ்லாமிய ஊக்கம் கொண்ட பயங்கரவாத சம்பவங்களைத் தொடர்ந்து, 42 சதவித மக்கள் இப்போது பிரிட்டனில் முஸ்லீம்களின் மீது குறைவான நம்பிக்கை இருப்பதாக கூறுகின்றனர், மற்றும் 52 சதவித மக்கள் இஸ்லாம் ஒரு அச்சுறுத்தலை காட்டுகிறது என்று நம்புகின்றனர். மேலும், கால்வாசி ஆங்கிலேயர்கள் இஸ்லாம் வன்முறையை தூண்டக்கூடிய ஒரு ஆபத்தான மதம் என்றனர். வயது முதியவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை அதிக அளவில் வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் கருத்துக்கள் கவலையும் பயத்தையும் அதிகரிக்கும் அளவில் உள்ளது என்றும், இதை குறிப்பிட பெரும் முயற்சி தேவைப்படும் என்றும் இந்த Hope not Hate குழு கூறியது. பிரிட்டனிய மக்களுக்கிடையில் சமூகத்தில் வாழும் மற்ற குழுக்களின் மீது வெறுப்புகள் குறைந்திருந்த போதிலும், முஸ்லிம்கள் மீது எதிரான மனப்பான்மை அதிகரித்துள்ளது. ஆறு வருடங்களுக்கு முன் 22 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, இந்த வருடத்தில் மக்கள் தொகையில் ஐந்தில் இரு பகுதியினர் தாராளவாத (liberal) பார்வையை கொண்டிருப்பதை அறிக்கை தெரிவிக்கிறது. 2011யில் எடுத்த கடந்த கணக்கெடுப்புக்கு பிறகு, இப்போது வெளிவந்த கணக்கெடுப்பு மற்ற இனம் மற்றும் மதத்தின் மீது வெறுப்பு அதிகரித்துள்ளது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியமிலிருந்து (Brexit) வெளியானது தான் இதற்கு காரணம் என்ற பதில்களைக் மக்களிடமிருந்து கண்டறிந்துள்ளது. ஆனால், இந்த ஆய்வில் Brexit -க்கு பிறகு, மக்களுக்கிடையில் குடியேற்றத்தை பற்றி நிறைய சாதகமான கருத்துக்கள் வந்துள்ளன, பதிலளித்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் குடியேற்றம் நாட்டிற்கு நல்லது என்று நம்புகிறார்கள், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவிதம் உயர்ந்துள்ளது. Tell MAMA என்ற Islamophobia கண்காணிப்புக் குழுவின் கருத்து தெரிவிக்கையில், “மக்களின் இந்த குடியேறுதலின் கருத்தானது, ஒரு புரத்தில் மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் கவலையையும் அளிக்கிறது,.” இந்த நிலைக்கு மாற்றங்கள் செய்யப்படாவிட்டால், வருகின்ற காலம் பாதிப்புகளை முன்னோக்கிச் செல்லலாம் என்று தெரிவித்தது. “இந்த கருத்துக்களை பார்க்கும்போது பொதுமக்கள் மற்றும் பிரிட்டிஷ் முஸ்லிம்களுக்கிடையில் பிரிவு அழமாக உள்ளது என்று தெரிகிறது. சமுதாயத்தில் பதட்டங்கள், தீவிரவாதம் மற்றும் ஓரங்கட்டுதல் ஆகியவற்றை நம் நாட்டிலிருந்த அகற்ற வேண்டும் என்று நாம் உறுதிபடுத்த வேண்டுமென்றால், பெரும்பாலான பொது மக்களின் கவலைகளை எதிர்கொள்ளும் வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும், அதோடு சேர்த்து பிரிட்டிஷ் முஸ்லீம்களுக்கும் United Kingdom -யில் எதிர்காலம் மற்றும் ஒரு இடம் இருப்பதாகவும் அவர்களுக்கு உணர்த்தபட வேண்டும். “நாம் கூட்டாக சேர்ந்து இதற்கு ஒரு மாற்றம் செய்யாவிட்டால், இந்த நிலமை வரும்காலங்களில் இன்னும் மோசமானதாக அமையும் என்றும் இந்த கணக்கெடுப்பு தெரிவித்தது. (ஆதாரம்: Russia Today).

பிரிட்டிஷ் மக்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட இந்த கருத்துக்கள் சராசரி ஐரோப்பியரின் இஸ்லாமீதான கருத்துகளுடன் மாறுபட்டதல்ல. சிலுவையுத்ததிற்கு பிறகு, ஐரோப்பிய ஆட்சியாளர்கள் வேண்டுமென்று தங்களுடைய மக்களின் சிந்தனைகளில் இஸ்லாத்தைப் பற்றி அச்சுரத்தலான விஷயங்களை போதித்து வருகின்றன. அவர்களின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கேற்ப இந்த சிந்தனைகளை கூட்டவும் குறைக்கவும் செய்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் 11,000 அமெரிக்க இராணுவ படைகள் இருப்பதாக கடந்த வெள்ளிகிழமை பென்டகான் அறிக்கை வெளியிட்டது. இதற்கு முன் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட இது அதிகமாக இருப்பதாக பென்டகன் (PENTAGON) ஒத்துகொண்டது. NATO-வின் “Resolute Support mission” என்ற இலக்கின் ஒரு பகுதியாக ஆப்கானில் 8,400 அமெரிக்க படைகள் இருப்பதாக இதற்கு முன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் கூறி வந்தது. குறிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கும் 2000 படைகளை இராணுவ அதிகாரிகள் வெளிப்படையாக அங்கீகரித்ததில்லை. இப்புதிய கணக்கீட்டில் இரகசிய படைகளும் தற்காலிக படைகளும் உள்ளடங்கும் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். இவ்வரிக்கை பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் போர்களங்களில் இருக்கும் படைகளை எவ்வாறு எண்ணபடுகின்றன என வருத்தம் தெரிவித்ததற்கு பிறகு வந்தவையாகும். ஒபாமா நிர்வாகத்தில் இராக் ஆப்கான் படைகளின் எண்ணிகையை குறைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொழுது, இராணுவ தளபதிகள் சிலநேரங்களில் தேவைகளுக்காக கூடுதல் படைகளை ஏற்படுத்தியதுண்டு. பென்டகனின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் டானா வைட் (Dana W.White) கூறுவதாவது, “பொதுமக்களுக்கு ஆப்கானிலுள்ள அமெரிக்க இராணுவத்தின் பணியை புரிந்து கொள்ளும் விதத்தில் அங்கிருக்கும் வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், என பாதுகாப்பு செயலாளர் தீவிரமாக இருக்குகிறார்”. டிரம்பின் ‘ஆப்கானின் புதிய யுக்தியின்’ ஏற்பாடாக 4,000 படைகளை ஆப்கானுக்கு அனுப்புவதற்கு முன், மொத்தம் அங்கு எத்தனை படைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள மாட்டிஸ் விருப்பம் தெரிவித்திருந்தார். சென்ற வாரம் அவர் பேட்டியளிக்கையில் “முதலில் நான் படைகளை ஒழுங்கு படுத்த வேண்டும், தற்போதைய நேரத்தில் களத்தில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதையும் நன் அறிந்து கொள்ள வேண்டும்” என கூறினார். மேலும் அவர் கூறுகையில், “விஷயம் என்னவென்றால் மொத்த படைகள் எத்தனை என்பதை கணக்கிலிட ஒவ்வொரு படைகளையும் தனி கணக்காக கணக்கீடு செய்ய நாங்கள் விரும்பவில்லை” என கூறினார். எண்ணிக்கையை அறிவிக்கும் பொழுது, கூட்டு தளபதிகளின் இயக்குனர் , Lt. Gen. Kenneth McKenzie கூறுகையில் ‘இந்த முடிவு அதிக படைகளை கொண்டுவருவதற்காக இல்லை என்றும், தற்பொழுது நிலவி வரும் குழப்பமான அறிக்கையினால் தளபதிகளின் எதிர்பாராத தவறான பரிமாற்றங்களை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். உதாரணத்திற்கு, ஹெலிகாப்டரும் பைலட்டும் ஆப்கானில் நிறுத்தி வைக்கபட்டிருக்கும் பொழுது அதன் மெக்கானிக் பின் தங்கியதாக ஆப்கானின் உயர் இராணுவ தளபதியான ஜெனெரல் ஜான் W. நிகல்சன் நிர்வாகிகளுக்கு இந்த வருடம் கூறியது குறிப்பிடத்தக்கது. [Source: New York Times].

படைகளின் எண்ணிக்கையில் மட்டும் அமெரிக்கா பொய் கூறவில்லை. அமெரிக்காவுடன் எத்தனை ஒப்பந்ததாரர்கள் வேலைசெய்கிறார்கள், எவ்வளவு கோடிக்கணக்கான செலவுகள் செய்திருக்கிறார்கள், உண்மையில் எத்தனை இராணுவ வீரர்கள் இறந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் இன்னும் பென்டகன் முழுமையாக வெளியிடவில்லை.பொதுமக்களின் விமர்சகம் விஷயத்திலும், வெளிநாடுகளில் நடக்கும் தவறை குறைக்கும் விஷயத்திலும், அமெரிக்க தலைமைத்துவம் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருக்கின்றது என்பது இது போன்ற விஷயங்களை அமெரிக்கா மறைப்பதிலிருந்தே தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

2007ல் பிரச்சாரம் செய்யும்போது கொல்லப்பட்ட முன்னாள் பிரதம மந்திரி பெனாசீர் பூட்டோவின் கொலைவழக்கில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் இராணுவ தலைவரான பர்வேஸ் முஷரபை தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தானிலுள்ள ஒரு நீதிமன்றம் பெயரிட்டது. ஆனால், இதே வழக்கில் சிக்கிய 5 பாகிஸ்தானிய தாலிபானின் உறுப்பினர்களை நீதிமன்றம் விடுவித்தது, இதற்க்கு பூட்டோவின் சில ஆதரவாளர்கள் கோபமடைந்தனர். முஷரப்பின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுக்கு அவரது வழக்கறிஞர், ஃபைசல் சௌத்ரி, “இது ஒரு ஏமாற்றமளிக்கும் மற்றும் குறைபாடுள்ள தீர்ப்பு” என விவரித்தார். இது முதல் தடவை அல்ல, இதற்கு முன்பும் 2013ல் கொலை, கொலைக்கு குற்றவியல் சதி மற்றும் கொலை செய்ய வசதி ஏற்படுத்துதல் ஆகிய வழக்குகளில் முஷரஃப் குற்றஞ்சாட்டப்பட்டார், ஆனால் அவரது உடல்நலப் பிரச்சினைகளால் வழக்கு தாமதமானது. 2016ல் சிகிச்சை பெற நாட்டை விட்டு வெளியேறவும் அவருக்கு அனுமதிக்கிடைத்தது. அதற்கு பின் முஷரப் தன்னை சொந்த நாட்டிலிருந்து அகற்றி துபாயிலும், UAE-யிலும் வாழ்ந்து வருகிறார், இவரின் சட்ட நிபுணர் மற்றும் முன்னாள் ஆலோசகரான ஃபரோக் நஸீம் இவர் மீது இருந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை நீக்கி, அது ” முஷாரஃப்பிற்கு எதிரான ஒரு தீர்ப்பு அல்ல, அவர் நாட்டில் இல்லாததால் அவரது வழக்கு அவருக்கு எதிராகவோ அல்லது அவருக்கு ஆதரவாகவோ இல்லை” என்று CNN யிடம் கூறினார். வியாழக்கிழமை அன்று பூட்டோ கொலை வழக்கில் தொடர்பான ராவல்பிண்டியின் காவல்துறை தலைவராக இருந்த சவுத் அஜிஸ், மற்றொரு காவல்துறை அதிகாரியான குர்ரம் ஷெஸாத் ஆகியோரை குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கி, இவர்களுக்கு தலா 17 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவ்விருவர் 2011 ல் கொலை செய்ய சதித்திட்டமிட்ட ஏழு நபர்களில் இருந்தவர்கள். பாதுகாப்பு மீறல்களில் ஈடுபட்டதற்கும், குற்றம் நடந்த காட்சியை வீழ்த்துவதற்கு சான்றுகளை மூடிமறைத்ததால் இவ்விரண்டு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால, பாகிஸ்தானிய தாலிபானின் உறுப்பின்ரகளான மற்ற 5 நபர்களின் மீதிருந்த குற்றச்சாட்டுகளை ராவல்பிண்டியின் “தீவிரவாத ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம்” நீக்கியது. அமெரிக்காவால் “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகக்” கருதப்பட்ட தாலிபான், முன்பு பூட்டோவின் மரணத்துடன் தொடர்புபட்டிருந்தது, ஆனால் சாட்சிகள் சரியாக இல்லாததால் இவர்கள் மீது குற்றங்களை சாட்ட முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களது வெளியீடு பூட்டோவின் ஆதரவாளர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது. பூட்டோவின் மகன் பிலாவல் நீதிமன்றத்தின் முடிவை “ஏமாற்றமானது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று ட்வீட் செய்ததோடு, அந்த 5 நபர்களை “பயங்கரவாதிகள்” என்று விவரித்தார்.

பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் (Pakistan People’s Party) உறுப்பினரான ஷெர்ரி ரெஹ்மான், CNN யிடம் கூறும்பொழுது: காவல் அதிகாரிகள் குற்றம் சாட்டபட்டு இருக்கையில் “ஜெனரல் முஷாரப்புக்கு மட்டும் பலத்த பாதுகாப்புள்ளது, இது போதாது” என்று கூறினார். மேலும், தாலிபானின் உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு கூறிய நீதிமன்றத்தின் முடிவு “எங்கள் கட்சிக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது” என்றும் கூறினர். பெனாசீர் தனது கட்சியை விட நாட்டில் மிகப் பெரும் பங்கை பெற்றிருந்தார், அவர் பாகிஸ்தானிய மக்களின் மனதில் மிகப் பெரிய இடம் பெற்றிருந்தார் என்று பூட்டோவின் நெருங்கிய நண்பரான ஷெர்ரி ரெஹ்மான் கூறினார். [ஆதாரம்:CNN]

பாகிஸ்தானிய நீதித்துறை தன் ஆட்சியாளர்களை வழக்குகலிருந்து விலக்கி விடுவது பாரம்பரியமாகும். நேற்று நவாஸ் ஷெரீப் இன்று முஷரப். ஆயினும், முஷரப் தனது பதவியில் இருந்தப்போது ஆயிரக்கணக்கான பாகிஸ்தானிய குடிமக்களை வெளிப்படையாக கொலை செய்தார் என்பது தான் உண்மை. லால் மசூதி சம்பவம் மற்றும் பலுசிஸ்தானில் நடந்த கொடுரமும் நீதியால் மறைக்க முடியாது.

முஷரப்பின் துரோகத்தின் உச்சமானது “பயங்கரவாதத்தின் மீதான அமெரிக்காவின் போர்” என்ற கொடுரமான அமெரிக்க செயலை ஆதரித்தது. முஷரப்பின் அமெரிக்காவை ஆதரிக்கும் இந்த கொள்கையில் மில்லியன் கணக்கான பாக்கிஸ்தானிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டவர்கள். முஷரப்புக்கு எந்த விசாரணையும் தேவையில்லை, அவர் குற்றவாளி தான், இவர் இந்த நீதியால் மீண்டும் தப்பினாலும் சரி முஸ்லிம் உம்மா இவரிடம் பழிவாங்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை.

சவூதி அரேபியா மீண்டும் ஹஜ் பயணத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தியுள்ளது. இஸ்லாத்தின் ஐந்தாவது தூணான ஹஜ்ஜை நிறைவேற்ற கத்தாரில் வாழும் முஸ்லிம்கள் ஆதரவு வைத்திருந்த நேரத்தில், இந்த வாரம் அவர்களுக்கு எட்டாக்கனியாக மாறியது. ஏனெனில், இஸ்லாமின் இரண்டு புனித தளமான மக்கா மதீனாவை நிர்வகிக்கும் சவூதி அரசு இவர்களின் பிராயாணத்தை கஷ்டமாக ஆக்கியது கத்தாரில் வாழும் மக்களுக்கும், நாட்டின் குடிமக்களுக்கும் பயண தளவாடங்கள் ஏற்பாடு செய்வது பற்றியோ அல்லது பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றியோ சவூதி அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என வருட ஹஜ் பிரயாணத்தை ஒருங்கிணைக்க கூடிய கத்தார் அமைச்சகம் (The Qatari Ministry of Awqaf and Islamic Affairs) கூறியது.

கத்தாரின் மத அதிகாரிகள் கூறியதாவது: ”ஹஜ் அமைச்சகத்திடமிருந்து ஒத்துழைப்பு தரக்கூடிய எந்த ஒரு ஆதரவான பதிலும் வரவில்லை, அதனால் நிறைய குழப்பங்களும், பயணிகளின் பிரயாண ஏற்பாட்டை தடை செய்யும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது”. சென்ற வருடம் ஈரானுக்கு ஏற்பட்ட இந்நிலைமை, இந்த வருடம் கத்தாருக்கு ஏற்பட்டுள்ளது என்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கத்தரின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்தது.

5. சோமாலிய அரசின் திடீர்ச்சோதனையில் அப்பாவிகள் உயிரிழப்பு.

தெற்கு சோமாலியாவிலுள்ள லோயர் ஷாபெல்லில் (Lower Shabelle) சோமாலிய படைகளின் தாக்குதல் நடத்தினர், அதில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று சம்பவம் இடத்திலிருந்த சாட்சிகள் கூறியதாகும். அல் ஷபாப் (al-Shabab) போராளிகளை குறிவைக்கும் வகையில் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துவதாக பல மக்கள் அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளனர். உண்மையில், இந்த தாக்குதல் சர்வதேச கூட்டாளிகளால் ஆதரிக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. இச்செயலுக்கு அமெரிக்க “தந்திரமான ஆதரவை” வழங்கியுள்ளது என்று AFRICOM (அமெரிக்கவின் ஒற்றுமை போர்முறை கட்டளை) யின் பேச்சாளர் ஒருவர் கூறினார். சோமாலிய ஜனாதிபதியான முகமது அப்துல்லாஹ் ‘ஃபார்மாஜோ’, சோமாலியாவை போர் மண்டலமாக அறிவித்த பின்பு இந்த செய்தி வந்தது. எதுவாக இருந்தாலும் சரி, சோமாலியாவில் தன் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதில் அமெரிக்க அதிக ஆர்வம் காட்டுவது தெளிவாகியுள்ளது. நாட்டினுள் பிரச்சனைகளை பெரிதாக்கி, போர்வீரர்களை உருவாக்கி, அதனால் நிலப்பகுதியை வெவ்வேறு பகுதிகளாக பிரிப்பது அமெரிக்காவுடைய வெளியுறவுக் கொள்கையின் ஒரு திட்டமாகும். ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் நடக்கும் இந்த அரசாங்கப் படைகளின் சமீபத்திய தாக்குதல்கள், வெளிநாட்டின் உத்தரவு படி நடப்பதாகும், இப்படி செய்தால் தான் இப்பகுதியில் அமெரிக்க தலையிட முடியும்.

6. மியான்மாரில் இனப்படுகொலை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

மியான்மாரில் வெள்ளிக்கிழமை (25/08/2017) முதல் 100 பேர் கொல்லப்பட்டன என்ற தகவலுடன், முஸ்லிம்கள் வசிக்கும் பெரும் பகுதிகள் மீது தீ வைக்கப்பட்டுள்ளதையும் மனித உரிமைகள் கண்காணிப்பால் “பகுப்பாய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களின்” மூலம் தெரியவந்தது. காவலாளிகள் மற்றும் பொதுமக்களிடையே மோதல் என்ற காரணத்தை மேற்கொண்டு ரோஹிங்கியர்களை “தீவிரவாதிகள்” என்ற குற்றச்சாட்டை சுமத்தி அவர்களை சிதைக்கின்றனர். எனினும், ரோஹிங்கிய பொதுமக்கள் இத்தகைய திறன்களைக் கொண்டிருக்கவில்லை எனவும், ஆயுதங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்ட நிகழ்வுகளில் உருவாகிய விஷயம் எனவும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். மியன்மாரில் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள், அங்குள்ள தொண்டு நிறுவனங்களை “பயங்கரவாதத்தை வளர்ப்பதாக” பொய்க் குற்றத்தை சாட்டி, உண்மையான குற்றவாளிகள் மீது விரலை சுட்டிக்காட்ட மறுத்துவிட்டார்கள். உண்மையில், ரக்ஹைன் (Rakhine) மாநிலத்தின் உள்ளேயும் வெளியேயும் துன்புறுத்தப்படுகிறவர்களில் அதிகமானவர்கள் ஜனநாயகத்தின் தலைவரான சூகீ(Syu Kyi)-க்கு வாக்களித்தவர்கள். தொடர்ந்து தடையின்றி இனப்படுகொலையில் கொல்லப்படும் முஸ்லீம்கள் மீண்டும் ஒருமுறை ஜனநாயகத்தின் துரோகத்தை சந்தித்ததை நாம் தெளிவாக காணமுடியும்.

செய்திப் பார்வை – 01.09.2017

சவூதி அரேபியா மீண்டும் ஹஜ் பயணத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தியுள்ளது. இஸ்லாத்தின் ஐந்தாவது தூணான ஹஜ்ஜை நிறைவேற்ற கத்தாரில் வாழும் முஸ்லிம்கள் ஆதரவு வைத்திருந்த நேரத்தில், இந்த வாரம் அவர்களுக்கு எட்டாக்கனியாக மாறியது. ஏனெனில், இஸ்லாமின் இரண்டு புனித தளமான மக்கா மதீனாவை நிர்வகிக்கும் சவூதி அரசு இவர்களின் பிராயாணத்தை கஷ்டமாக ஆக்கியதுகத்தாரில் வாழும் மக்களுக்கும், நாட்டின் குடிமக்களுக்கும் பயண தளவாடங்கள் ஏற்பாடு செய்வது பற்றியோ அல்லது பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றியோ சவூதி அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என வருட ஹஜ் பிரயாணத்தை ஒருங்கிணைக்க கூடிய கத்தார் அமைச்சகம் (The Qatari Ministry of Awqaf and Islamic Affairs) கூறியது.
கத்தாரின் மத அதிகாரிகள் கூறியதாவது: ”ஹஜ் அமைச்சகத்திடமிருந்து ஒத்துழைப்பு தரக்கூடிய எந்த ஒரு ஆதரவான பதிலும் வரவில்லை, அதனால் நிறைய குழப்பங்களும், பயணிகளின் பிரயாண ஏற்பாட்டை தடை செய்யும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது”. சென்ற வருடம் ஈரானுக்கு ஏற்பட்ட இந்நிலைமை, இந்த வருடம் கத்தாருக்கு ஏற்பட்டுள்ளது என்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கத்தரின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்தது.
5. சோமாலிய அரசின் திடீர்ச்சோதனையில் அப்பாவிகள் உயிரிழப்பு.
தெற்கு சோமாலியாவிலுள்ள லோயர் ஷாபெல்லில் (Lower Shabelle) சோமாலிய படைகளின் தாக்குதல் நடத்தினர், அதில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று சம்பவம் இடத்திலிருந்த சாட்சிகள் கூறியதாகும். அல் ஷபாப் (al-Shabab) போராளிகளை குறிவைக்கும் வகையில் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துவதாக பல மக்கள் அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளனர். உண்மையில், இந்த தாக்குதல் சர்வதேச கூட்டாளிகளால் ஆதரிக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. இச்செயலுக்கு அமெரிக்க “தந்திரமான ஆதரவை” வழங்கியுள்ளது என்று AFRICOM (அமெரிக்கவின் ஒற்றுமை போர்முறை கட்டளை) யின் பேச்சாளர் ஒருவர் கூறினார். சோமாலிய ஜனாதிபதியான முகமது அப்துல்லாஹ் ‘ஃபார்மாஜோ’, சோமாலியாவை போர் மண்டலமாக அறிவித்த பின்பு இந்த செய்தி வந்தது. எதுவாக இருந்தாலும் சரி, சோமாலியாவில் தன் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதில் அமெரிக்க அதிக ஆர்வம் காட்டுவது தெளிவாகியுள்ளது. நாட்டினுள் பிரச்சனைகளை பெரிதாக்கி, போர்வீரர்களை உருவாக்கி, அதனால் நிலப்பகுதியை வெவ்வேறு பகுதிகளாக பிரிப்பது அமெரிக்காவுடைய வெளியுறவுக் கொள்கையின் ஒரு திட்டமாகும். ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் நடக்கும் இந்த அரசாங்கப் படைகளின் சமீபத்திய தாக்குதல்கள், வெளிநாட்டின் உத்தரவு படி நடப்பதாகும், இப்படி செய்தால் தான் இப்பகுதியில் அமெரிக்க தலையிட முடியும்.

6. மியான்மாரில் இனப்படுகொலை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
மியான்மாரில் வெள்ளிக்கிழமை (25/08/2017) முதல் 100 பேர் கொல்லப்பட்டன என்ற தகவலுடன், முஸ்லிம்கள் வசிக்கும் பெரும் பகுதிகள் மீது தீ வைக்கப்பட்டுள்ளதையும் மனித உரிமைகள் கண்காணிப்பால் “பகுப்பாய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களின்” மூலம் தெரியவந்தது. காவலாளிகள் மற்றும் பொதுமக்களிடையே மோதல் என்ற காரணத்தை மேற்கொண்டு ரோஹிங்கியர்களை “தீவிரவாதிகள்” என்ற குற்றச்சாட்டை சுமத்தி அவர்களை சிதைக்கின்றனர். எனினும், ரோஹிங்கிய பொதுமக்கள் இத்தகைய திறன்களைக் கொண்டிருக்கவில்லை எனவும், ஆயுதங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்ட நிகழ்வுகளில் உருவாகிய விஷயம் எனவும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். மியன்மாரில் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள், அங்குள்ள தொண்டு நிறுவனங்களை “பயங்கரவாதத்தை வளர்ப்பதாக” பொய்க் குற்றத்தை சாட்டி, உண்மையான குற்றவாளிகள் மீது விரலை சுட்டிக்காட்ட மறுத்துவிட்டார்கள். உண்மையில், ரக்ஹைன் (Rakhine) மாநிலத்தின் உள்ளேயும் வெளியேயும் துன்புறுத்தப்படுகிறவர்களில் அதிகமானவர்கள் ஜனநாயகத்தின் தலைவரான சூகீ(Syu Kyi)-க்கு வாக்களித்தவர்கள். தொடர்ந்து தடையின்றி இனப்படுகொலையில் கொல்லப்படும் முஸ்லீம்கள் மீண்டும் ஒருமுறை ஜனநாயகத்தின் துரோகத்தை சந்தித்ததை நாம் தெளிவாக காணமுடியும்.

Comments are closed.