சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

கிலாஃபத் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கும்?

கிலாஃபத் என்பது இஸ்லாமிய ஆதாரங்களின் அடிப்படையிலானதொரு தனித்துவம் வாய்ந்த ஆட்சிமுறையாகும். கிலாஃபத்தின் பெரும்பாலான விவரங்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்தும் அவர்களுக்கு பின்னர் சஹாபாக்களுடைய செயல்பாடுகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. கிலாஃபத்தின் அரசு கீழ்வரும் நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும்:

1. கலிஃபா
2. ஆட்சித்துறை உதவியாளர்கள்
3. நிர்வாகத்துறை உதவியாளர்கள்
4. ஆளுநர்கள்
5. போர்ப்படை தலைவர்
6. உள்நாட்டு பாதுகாப்புத்துறை
7. அயலுறவு விவகாரத்துறை
8. தொழிற்துறை
9. நீதித்துறை
10.மக்கள் விவகாரத்துறை (பொது சேவை)
11. பைத் அல்-மால் (அரசு கருவூலத்துறை)
12. செய்தித்தொடர்புத்துறை
13. உம்மத்தின் ஆலோசனை மன்றம்

Comments are closed.