சமீப பதிவுகள்

லிபிய அரசியல் அரங்கில் நடைபெறும் நிகழ்வுகள்

கேள்வி: 4/11/2017 அன்று மிடில் ஈஸ்ட் பத்திரிக்கை: “லிபிய இராணுவத்தின் ஒருங்கிணைப்பது குறித்த ஒப்பந்தத்தின் நிறைவேற்றத்துடன் கெய்ரோவில் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்ததாக” செய்தி வெளியிட்டது. லிபிய இராணுவ அதிகாரிகள் 30/10/2017 அன்று தேசிய இராணுவத்தை மறுசீரமைப்பதாக அறிவித்து கெய்ரோவில் ஒன்று கூடினர், ஐ. நா வுக்கான லிபிய தூதர் கஸ்ஸான் சலாம் 21/09/2017 அன்று அவர் முன்மொழிந்து வரும் தீர்வுக்கான திட்டத்தின் அடிப்படையில் சிராஜுடைய அரசு மற்றும் தோப்ரூக் அரசின் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை தலைமையேற்று துவக்கி […]

ஜிம்பாப்வேவில் இராணுவ கையகப்படுத்துதல் என்பது ஜனநாயகத்தின் அழுக்கடைந்த ,கறை படிந்த அமைப்புமுறையை மறுசீரமைக்கும் ஒரு குடியேற்ற நடவடிக்கை

ஜிம்பாப்வே கடந்த புதன் கிழமை, நவம்பர் 15, 2017 லிருந்து அதன் இராணுவத் தலைவர்கள் நாட்டின் ஆட்சியை ஒரு வெளிப்படையான ஆட்சிக்கவிழ்ப்பில் கைப்பற்றிய பின்னர், அரசியல் பதட்டத்தின் கீழ், ஹராரே தலைநகரில் டாங்குகளை நிறுத்தி 93 வயதான ஜனாதிபதி ராபர்ட் முகாபேவை வீட்டுக் காவலில் வைத்தார். ஒரு தேசிய தொலைக்காட்சி உரையில் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஸிபோசோ மொயோ, “கைவிடப்பட்ட சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையை சமாதானப்படுத்தவும், முகாபியைச் சுற்றி குற்றவாளிகளை இலக்கு வைப்பதாகவும்” […]

செய்திப்பார்வை 18.11.17

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர், ரெக்ஸ் டில்லர்சன் ஜிம்பாப்வேயில் மக்களாட்சிக்கு (ஜனநாயகத்திற்கு) அழைப்பு விடுக்கிறார் அமெரிக்கவின் தலையீடு இருந்த போதிலும் சுற்றுச்சூழல் மாநாடு ஜெர்மனிய நகர் ஃபோனில் (Bonn) முடிவடைந்தது மேக்ரோன் ஹரிரியை பாதுகாத்தார் அதிகமான கற்பழிப்பிற்க்கு பர்மிய இராணுவமே குற்றவாளி ஈரானின் பதட்டங்களை அதிகரிக்கும் வகையில் யூத இராணுவத் தலைமை சவுதியை பயன்படுத்திக் கொள்கிறது இம்ரான்கானின் திட்டம் பாகிஸ்தானை அமெரிக்கா ஆதரவிலிருந்து சீனாவுக்கு ஆதரவாக மாற்றும் எர்டோகானின் ஏமாற்றும் நாடகம் ஐரோப்பிய யூனியனின் இராணுவம் வடிவம் பெறுகிறது […]