சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

கிலாஃபத்தில் நீதித்துறை எப்படி இருக்கும்?

கிலாஃபத்தில் மூன்று வகையான நீதிபதிகள் இருப்பார்கள். முதல் நீதிபதியானவர் காதி ஹிஸ்பா என்றறியப்படுவார், இவர் சமூகம் அல்லது பொருளாதாரம் சார்ந்து மக்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளை எதிர்கொள்வார். இரண்டாவது நீதிபதியானவர் காதி முஹ்தஸிப் என்றறியப்படுவார், சமூகத்தின் உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அளவிலான சட்ட மீறல்கள் எதுவும் இருப்பின் அது தொடர்பான நீதியை வழங்குவது இவரது பொறுப்பாகும். மூன்றாவது நீதிபதியானவர் காதி மதாலிம் என்றறியப்படுவார், இவர் மக்களுக்கும் அரசுக்கும் இடையே ஏற்படும் சச்சரவுகளை தீர்த்து வைக்கக்கூடியவராக இருப்பார்.

Comments are closed.