சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

கிலாஃபத் சித்தரவதை செய்வதை அனுமதிக்குமா?

 

 

சித்தரவதை செய்வது இஸ்லாத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும், முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத எந்தவொரு குடிமகனின் மீது ஒருவர் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் அல்லது சித்தரவதை செய்ததாக நிரூபிக்கப்பட்டால், அவர் கடுமையாக தண்டிக்கப்படுவார். ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதற்கு முன் அவர் மீது தண்டனையை விதிப்பதை இஸ்லாம் தடுக்கிறது இதன் காரணமாகவே சித்திரவதை செய்வதை தடுக்கிறது. தேசிய பாதுகாப்பை காரணமாக வைத்தாலும் சித்தரவதையானது அதன் கொள்கை அளவிலும் அதன் அடிப்படை ரீதியிலும் தடுக்கப்பட்டதாகும்.

Comments are closed.