சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 13.01.2018

ட்ரம்ப்பின் உடல்நிலை மிகச்சிறப்பாக உள்ளது – வெள்ளை மாளிகை அறிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல்நிலை மிகவும் சீராக உள்ளதாக அவருக்கு எடுக்கபட்ட மருத்துவ பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகள் வந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. செவ்வாயன்று வெள்ளை மாளிகை மாநாட்டில் உரையாற்றிய வெள்ளை மாளிகையின் மருத்துவர் டாக்டர் ஜாக்சன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெள்ளி கிழமை அன்று மேற்கொண்ட முழு உடல் மற்றும் மனநல பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகளை விவரித்தார்.

ட்ரம்ப்பின் உடல் மற்றும் உளவியல் ரீதியான ஆரோக்கியம் குறித்த புதிய கவலைகளுக்கு மத்தியில் மருத்துவ பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகள் வந்துள்ளன. போன மாதம் ட்ரம்ப்பின் மாநாட்டில் உரையாற்றும் போது அவருடைய பேச்சு தெளிவற்றதாக இருந்தது (பேச்சின் நடுவே அவருடைய நாக்கு குலைந்தது). இதுவே அவருடைய உடல் மற்றும் உளவியல் ரீதியான ஆரோக்கியம் குறித்த சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

வெள்ளை மாளிகை மருத்துவ பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகள் எவ்வாறு இருக்க வேண்டுமென தீர்மானிக்கிறது. ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் முடிவையோ பரிசோதனையின் முடிவையோ கட்டுபடுத்தவில்லை. வெள்ளை மாளிகை அதிபருக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான எந்த தகுதியையும் வைக்கவில்லை. ஒவ்வொரு(சமுதாயத்தின்) காலக்கட்டத்திலும் ஒரு பொய்யான நம்பிக்கைகள் உள்ளன. நம்முடைய காலத்தில் அது ஜனநாயகம் ஆகும். ஜனநாயக ஆளும் முறை வெறுமனே பொது மக்களுடைய பெயரில் அரசாங்கத்தின் மீது கட்டுபாட்டை நிலைநிறுத்த பெரு முதலாளிகளின் நலன் சார்ந்த ஓர் அமைப்பாகும்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள சாதாரண மக்கள் உண்மையில் அரசாங்க கொள்கைகளை நிர்ணயிப்பதை கற்பனை செய்வது அல்லது தங்கள் தான் செய்கிறோம் என்று நினைப்பது முற்றிலும் நகைப்புக்குரியது. அரசாங்கங்கள் செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கின் நலன்களின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. அரசிற்கு இந்த இரண்டு தரப்புக்கும் மத்தியஸ்தம் செய்வது அதன் விளைவாக வரக்கூடிய கொள்கைகளை மக்கள் கோரிக்கைகளாக சித்தரிப்பதே வேலையாகும்.

அமெரிக்கா போன்ற செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கின் நலன்களின் அடிப்படையில் செயல்பட்டு வரும் அரசாங்கதிற்கு ட்ரம்ப்பின் தேர்வு சரியாக இருக்கும். உயர்மட்ட நலன்களை முன் வைப்பதற்க்கான திறமை சாதாரண மக்களின் கோரிக்கைகள் போல் ட்ரம்ப்பின் சமீபத்திய உயர்மட்ட வரிசட்டத்தை பார்க்கலாம். பலவீனமான உடல் மற்றும் மன ஆரோக்கியம் இத்தகைய செயலை செய்வதற்கு தடையாக இருபதில்லை.

இஸ்லாத்தில் கலிஃபா இஸ்லாமிய தெளலாவிற்கு ஆட்சியாளர் ஆவர். அவர் முழு உடல் தகுதியும் மனத் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். எந்தவித தனிப்பட்ட செல்வாக்கு மூலமோ அல்லது வேறு எந்த வகையிலோ அவற்றை அடைய முடியாது. அவ்வாறு இருப்பின் அவற்றை ஆராய காதி மதாலீம் சபை உள்ளது. இவர்களுடைய வேலை ஆட்சியாளர்களை கண்கானிப்பதாகும்.

துனுசியாவில் மீண்டும் அமைதியின்மை திரும்புகிறது

துனுசிய அரசாங்கத்தின் விலை உயர்வு மற்றும் வரி உயர்வு ஆகியவற்றிற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் சுமார் 770 பேர் கைது செய்யபட்டுள்ளனர். ஐ நா வின் மனித உரிமை செய்தி தொடர்பாளர் Rupert Colville வெள்ளியன்று மக்களை அமைதி காக்குமாறும் துனுசிய அரசாங்கத்திற்கு அமைதியை நிலைநாட்டுமாறும் கூறினார்.

Rupert Colville ஜெனிவாவில் பத்திரிக்கையாளர்கள் சந்த்திப்பில் அரசாங்கத்தால் கைது செய்யபட்டவர்களின் நிலைமை கவலையளிப்பதாகவும் ஏனெனில் அவர்களில் பெரும்பாலனோர் 15 லிருந்து 20 வயது வரையுள்ள இளைஞர்கள் ஆவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய துனுசியா நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் மீண்டும் உதாரணமாகும். முஸ்லிம்கள் அனைவரும் ஒரே உடலில் உள்ள பல பாகங்களை போல, உடலின் எந்த பாகத்திற்கு பாதிப்பு வந்தாலும் அதன் வீரியம் உடல் முழுவதையும் தாக்கும்.

துனுசியா நாட்டில் நடக்கும் பிரச்சனை அந்நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினை அல்ல மாறாக முழு உலகத்திலும் நடக்கும் பிரச்சனை ஆகும். உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் பிரிட்டனால் வழி நடத்தக்கூடிய கேடுகெட்ட மேற்கத்திய சிந்தனைகளாலும் தவறான பொருளாதார கொள்கைகளாலும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் இந்த கேடுகெட்ட நடவடிக்கைகள் முலம் லெபனான், சிரியா, துனுசியா, எமன் போன்ற நாடுகளில் புரட்சிகள் வெடித்துள்ளன. ஆனால் இந்த புரட்சிகள் அங்கு மட்டும் நில்லாது ஏனைய இடங்களுக்கும் விரைவில் பரவும்.

அல்லாஹ்(சுபு)வின் உதவி கொண்டு வெகு விரைவில் இந்த ஸ்திரதன்மையற்ற குப்ர் அரசாங்கங்களால், ஆங்கங்கே ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கபட்ட முஸ்லிம்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து ஒரே இயக்கமாக செயல்பட்டு குப்ர்களின் தரகர்களாக செயல்படும் முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் ஒரே இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவந்து இஸ்லாமை மேலோங்க செய்து தாவா மூலம் இஸ்லாத்தின் செய்தியை உலகம் முழுவதும் எட்ட செய்ய வேண்டும்.

இஸ்ரேல் பிரதம மந்திரியின் இந்திய வருகை இந்தியாவையும் இஸ்ரேலையும் ஒருங்கிணைக்கிறது

இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெடான்யாகுவின் வருகையின்போது, ​​பாதுகாப்புத் துறையில் இஸ்ரேலுடன் ஒத்துழைக்க புதிய வழிகாட்டல்களை பின்பற்ற போவதாக என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. ஜனவரி 15ம் தேதி இஸ்ரேலிய பிரதம மந்திரியை நரேந்திர மோடி சந்தித்தார்.

“இந்தியாவுடனான நீண்டகால மற்றும் பரந்தளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்புடன், பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்புத் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது, அவை மிகவும் நன்றாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன, எனவே இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் புதிய வழிகளை ஆராய்கின்றன,” என்று பாலா பாஸ்கர், புது தில்லியில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய பாதுகாப்பு பங்காளியாக இஸ்ரேல் உள்ளது. இந்தியாவுக்கு இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மோன் வரலாற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்துவரும் கூட்டணியை பலப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த முனைகின்றன, இரு நாடுகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இரு நாடுகளும் இஸ்லாமிய நிலப்பகுதிகளில் இஸ்லாம் அல்லாத குப்ரை நிலை நாட்ட முனைகின்றன. இஸ்ரேல் யூத அடிப்படையிலான அரசாங்கத்தையும், மோடி தலைமையிலான பிஜேபி அரசு ஹிந்து மத அடிப்படையிலான அரசாங்கத்தை கொண்டு வர முயலுகின்றன.

ஆனால் இஸ்லாம் மட்டுமே எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து மக்களுக்குமான ஒரே நாடாக அமைதியையும் நிம்மதியான வாழ்க்கையையும் அவர்களுக்கு தருவதற்கு முயல்கிறது.

எல்லா மதங்களுக்கும் இஸ்லாமை ஏற்றுக்கொள்வதோடு, இந்த இஸ்லாமிய குறிக்கோளை அடைவதற்கு அரசு அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதும் அதன் மூலம் இஸ்லாம் பெரும் மரியாதைக்குரியதாகவும் மேன்மைக்குரியதாகவும் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 22:40)

Comments are closed.