சமீப பதிவுகள்

பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் அமெரிக்கவுடனான கூட்டணியை சப்தமாக கண்டனம் செய்து, அமெரிக்க இராணுவத்தை இழிவு அடைவதிலிருந்து மீட்பதற்கான வேலைகளை அமைதியாக செய்கிறார்கள்

பாகிஸ்தானுக்கு டிரம்ப் விடுத்த இராணுவ உதவியின் தற்காலிக இடைநீக்கத்திற்கு,  அதன் ஆட்சியாளர்கள் வெறும் பேச்சளவில் சத்தமாக அமெரிக்காவுக்கு எதிர்ப்பை காட்டி, ஆப்கானிஸ்தானில் வெகு சீக்கிரம் தோல்வி அடைய இருக்கும் அமெரிக்க இராணுவத்தை காப்பாற்றுவதற்காக  டிரம்ப்  நிர்வாகத்துடன்  அமைதியாக  வேலை செய்கின்றனர். அமெரிக்க பாதுகாப்பு செயலாளரான ஜேம்ஸ் மாட்டிஸ், “பாகிஸ்தானின் ஆட்சியாளர்களுடன் தடையில்லாத நெருக்கமான உறவு இருக்கின்றது” என்று உறுதி செய்தார். கடந்த மாதம் 5-ஆம் ஜனவரியில் பென்டகனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பாகிஸ்தானின் வெளியுரவு அமைச்சர் “அமெரிக்கவுடன் கூட்டணி இல்லை” என்று உரத்த குரலில் சொன்னதை பற்றி இவரிடம் கேட்டதற்க்கு,  அமெரிக்காவின் கோரிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக அமைதியான முறையில் இரு நாடுகளின் இராணுவ வேலைகள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது என்று பதிலளித்தார். மேலும் அவர் கூறும்போது, ஜெனரல் ஜோசப் வொட்டல் உடன் ஜெனரல் பஜ்வா தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கின்றார், இன்னும் இதை ஒருங்கிணைக்க நடவடிக்கைகளை தொடருவோம் என்று கூறினார். பாகிஸ்தான் வழியே இயங்கும் அமெரிக்க படைகளுக்கான முக்கிய விநியோக வழியை துண்டிப்பதைப் பற்றி அவர் யோசிக்கின்றாரா அல்லது கவலைப்படுகின்றாரா என கேட்டதற்க்கு, “நான் கவலைப்படவில்லை” என்று நம்பிக்கையுடன் மாட்டிஸ் கூறினார்.

பாகிஸ்தான் மற்றும் டிரம்ப் நிரவாகம் இடையில் நடக்கிற அமைதியான கூட்டணியின் உண்மையான நோக்கமானது, இரு தரப்பினரும் தங்களுடைய முழு வலிமையை பயன்படுத்தி ஆப்கானிய தாலிபான்களை பேச்சுவார்த்தைகளுக்கு கொண்டு வர வைப்பதாகும். இதற்கு முன் ஆப்கானில் பிரித்தானிய பேரரசு மற்றும் சோவியத் ரஷ்யாவின் படைகள் முழுமையாக திரும்பியது போல் இல்லாமல், ஆப்கானிஸ்தானில் தனது இராணுவத்தை நிரந்தரமாக  தக்கவைக்க  ஒரு  பாதுகாப்பு உடன்படிக்கையை எப்படியாவது பெற்றுக்கொள்ள டிரம்ப் அதிக ஆர்வம் காட்டுகின்றார்.

பாகிஸ்தானிய முஸ்லிம்களே!

பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள் சத்தமாக அமெரிக்காவை கண்டனத்தை தெரிவித்து,

முழு வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் சோர்வுற்ற அமெரிக்க படைகளை அமைதியாக உதவி செய்து நம்மை ஏமாற்றுகின்றனர். நம் கோபத்திலிருந்து மறைந்து கொள்ள அமெரிக்கவை கண்டித்து, அதே நேரத்தில் அதிநவீன ஆயுதங்களை வைத்தும் தைரியமில்லாதவர்களாக இருக்கின்ற அமெரிக்க படைகளை ஆப்கானிலிருந்து மீட்பதற்க்கு இராணுவ தந்திரத்தை மேற்கொள்கிறார்கள்.

அவர்கள் நம்மை மெல்லப்பேச்சில் மயக்கி அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் விநியோக வழியை அக்கறையுடன் பராமரித்து ஒரே நேரத்தில் “இரட்டை விளையாட்டுகள்”  விளையாடுகிறார்கள். அமெரிக்க இராணுவத்தின் நிலைப்பாடு இருக்கக்கூடிய வழியை அழிக்காமல் அதை இன்னும் வலுப்படுத்தும் முயற்சிகளை அமைதியாக அவர்கள் செய்கிறார்கள். இவ்வளவு வருடங்களாக அமெரிக்காவின் ஆபத்தான நிலைப்பாட்டின் காரணத்தால் பாகிஸ்தான் பேரழிவுகளை சந்தித்தன, அப்படி இருந்தும் மேன்மேலும் அவர்களின் நிலைப்பாட்டிற்க்கு உதவுகின்றனர்.

நம்மை எதிர்த்து, பெரும் தீங்கை ஏற்படுத்தி பிறகு ஏளனமாக கேவலப்படுத்தும் எதிரிகளுடன் நட்பு வைத்து இந்த கீழ்தனமான முஸ்லிம் ஆட்சியாளர்கள் நமக்கு துரோகத்தை இழைத்துள்ளனர். அல்லாஹ்(சுபு) திருக்குரானில் ஏமாற்றுபவரை எச்சரித்தும், அமெரிக்காவுடன் உறவுகளை இரத்து செய்கிறோம் என்று உரத்த குரலில் கூறி நம்மை ஏமாற்றுகின்றனர்.

(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை(2:9).

இவர்கள் நம் எதிரியுடன்  அமைதியாக சதி செய்து ஆதாயம் பெற நினைக்கின்றார்கள், அதை ஒருபோதும் அடையவேமுடியாது.

அல்லாஹ் (சுபு) எச்சரித்து கூறுகிறான்:

குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.(6:124)

நம்முடைய தீனுல் இஸ்லாமை வெறுத்து, உலக முழுவதும் முஸ்லிம்களுடன் போர் செய்து மற்றவர்களையும் போர் செய்ய உதவும் நம்முடைய கொடிய எதிரியுடன் கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார்கள்.

அல்லாஹ்(சுபு) இதை எச்சரித்து கூறுகிறான்:

நிச்சயமாக! அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் – எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.(60:9)

எதிரியுடன் கூட்டணி என்பது அழிவுக்கும் வறுமைக்கும் வழிவகுக்கக்கூடிய உறுதியான பாதையாக இருக்கும் போது, அவர்களுடன் கூட்டணி செய்கின்ற இந்த ஆட்சியாளர்கள் நமக்கு சமாதானத்தையும் செழிப்புணர்வையும் கொண்டுவருவதாக கூறுகின்றனர்..

அல்லாஹ் (சுபு) எச்சரிக்கை செய்கிறான்:

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலவீனத்தை அறிவார்கள்).(29:41)

பாகிஸ்தானிய முஸ்லிம்களே!

இந்த ஆட்சியாளர்கள் நம்மை கைவிட்டதைப் போல, நாமும் இவர்களை கைவிட்டு, ஹிஸ்புத் தஹ்ரீரின் இளைஞர்களுடன் சேர்ந்து இவர்களை அகற்ற வேண்டும். வாருங்கள் இப்பொழுதே இவர்களை அகற்றி, இஸ்லாமை கொண்டு ஆட்சி செய்யக்கூடிய கிலாஃபா ராஷிதாவை நிறுவும் வேலைகளை செய்வோம், இது தான் இம்மையிலும் மறுமையிலும் நம்முடைய அந்தஸ்தை உயர்த்தும். நிச்சயமாக!

நபி(ஸல்) முறையிலான கிலாஃபா தான் முஸ்லீம்களின் வலிமைக்கு உறுதியான உத்தரவாதமாகும். இது தான் முஸ்லிம் நிலங்களில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்க்கான வழியை அகற்றும். இது தான் அமெரிக்க தூதரகத்தை மூடி, இராணுவ மற்றும் பொருளாதார கடன்களின் சங்கலிகளை உடைத்து, இவர்களின் படைகளுக்கான வழிகளை அழித்து மற்றும் “ரேமண்ட் டேவிஸ்” போன்ற தனியார் இராணுவம் மற்றும் உளவுத்துறைகளை வெளியேற்றும். இது மட்டும் தான் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்காக நம்முடைய  ஏராளமான  வளங்களை  திரட்டும். மேலும், இது மட்டும் தான் தற்போதைய அனைத்து முஸ்லிம் நிலங்களை ஒன்றுபடுத்தி உலகிலேயே மிக திறமைமிக்க வலிமைமிக்க ஒரு தனி மாநிலமாக மாற்றும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.(4:139)

பாகிஸ்தானிய ஆயுத படைகளின் முஸ்லிம்களே!

இந்த துரோக ஆட்சியாளர்கள் அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டு, நம் எதிரியுடன் சேர்ந்து இன்னும் வரம்புகளை கடக்க சதி செய்கின்றனர். தன்னால் ஒருபோதும் அடையவே முடியாத ஒரு நிலையை அடைய உங்களை எதிரியிடம் சமர்பித்து துரோகம் செய்து, உங்கள் இரத்தத்தை தாராளமாக வீணாக்குகின்றனர். அமெரிக்காவை உதவியதால் தாங்கள் சந்தித்த பேரழிவுகளை சொல்லி கண்டனம் தெரிவித்தும் அவர்களையே உதவுகின்றனர். இது நம்முடைய போர் இல்லை மாறாக அமெரிக்காவின் போர் என்று உங்களிடமே ஒப்புக்கொண்டு அவர்களுக்காகவே உங்களை பலியாக்குகின்றனர். பலவீனமான ஆயுதங்களை கொண்டாலும் மிகவும் உற்சாகமான நிலையில் இருக்கும் பழங்குடி தாலிபான் முஸ்லிம்களுக்கு முன்னால் நிற்க தடுமாடும் இந்த எதிரிகள், உங்களுக்கு முன்னால் நிற்கவே முடியாது என்று தெரிந்தும், இந்த ஆட்சியாளர்கள் எதிரிகளின் கைகூலியாக இருக்கின்றனர்.

போதும், இத்தோடு முடியட்டும்!

நமது ரப்பு(சுபு) உங்களுக்கு சலுகையாக வழங்கியுள்ள ஆயுதங்களின் வலிமையானது, தூய்மையான மிகவும் நல்லதான பாகிஸ்தானில் இனி வரவிருக்கும் அழிவை விட்டு தடுப்பதற்கான ஒரு வழிமுறையாகும். உங்களிடம் நமக்கு தேவையுள்ளவை என்னவென்றால், உங்களின் நேர்மையான அதிகாரிகள் கவனத்தோடு திட்டமிட்டு, அதிகாரத்தை கைப்பற்றி கிலாஃபாவை நிறுவ அதை உண்மையான மற்றும் விழிப்புணர்வோடு செயல்படுகின்ற ஹிஸ்புத் தஹ்ரீரிடம் கொடுப்பது தான், இது அல்லாஹ்(சுபு) வின் திருப்பொருத்தத்தை அடையக்கூடிய நடவடிக்கையாகும்.

இப்போதே ஹிஸ்புத் தஹ்ரீரோடு உங்கள் கைகளை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், இதற்கு முன் மதினாவில் இஸ்லாமை அரசுக்காகவும் ஆட்சிக்காகவும் இடங்கொடுத்த உங்கள் ஆயுத சகோதர்களை நினையுங்கள். அன்பான சகோதரர்களே,   இஸ்லாமை நிறுவ நபி(ஸல்)யை பொருள் உதவி (நுஸ்ரா) அளித்த ஸாத் பின் முஆத் (ரலி) போன்றவர்களை நன்றாக நினையுங்கள். ஸாத்(ரலி) இறந்த போது, அவர்களின் தாயார் அழுதார்,

அப்பொழுது நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்,

“உங்கள் மகன் அல்லாஹ் புன்னகை செய்த முதல் நபர் என்றும் (இவருடைய இறப்புக்கு) அல்லாஹ்வின் சிம்மாசனம் நடுங்கியது என்றும் நீங்கள் அறிந்தால், உங்களின் கண்ணீர் பின்சென்றுவிடும் மற்றும் உங்களின் துக்கம் குறைந்துவிடும்”[அத்-தபரானி]

Comments are closed.