சமீப பதிவுகள்

ஐ.நா.வின் அறிக்கை ஏமனில் ஆங்கிலோ-அமெரிக்க மோதல் பற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறது மேலும் அது ஹௌதிகளுக்கு சாதகமாக இருக்கிறது.

மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.வின் தன்னாட்சி அறிஞர்களின் (வல்லுனர்களின்) அறிக்கை, 28/8/2018 அன்று வெளியிடப்பட்டது. அதில் ஏமனில் மனித உரிமைகளின் நிலைமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கை ஹாதி அரசாங்கத்தையும் அதன் கூட்டணிப் படைகளின் அதிகாரத்த்தையும் ஹௌதிகளை கையாளும் விதத்தையும் குறைகூறியுள்ளது. ஹௌதி தலைவர் அப்துல் மாலிக் அல் ஹௌதி, நடைப்பெற்றுவரும் போராட்டத்திற்கு ‘புரட்சியின் நாயகன்’ என்ற பெயரைக் கொண்டு வடிவமைத்துள்ளார். ஹாதி மற்றும் அதன் கூட்டணி அரசாங்கம் ஹௌதிவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் ஹாதி ஹௌதி மீதும், சவுதி-ஐக்கிய அரபு கூட்டணி மீதும் தனது கோபத்தை காண்பிக்கிறது.

ஐ.நா. அறிக்கை ஒரு பக்க சார்பானது(பாகுபாடானது) மற்றும் நியாயமற்றது என்று ஹாதி கூட்டணியும் அதன் அரசாங்கமும் குற்றம் சாட்டியதுடன், ஹௌதியின் விளக்கங்கள் நெருக்கடி நிலையில் உள்ள ஏமனில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றார். மேலும் ஐ.நா.வின் அறிக்கை ஹௌதி போராளிகளை “படைகள்” என்றும், ஹாதியின் “சட்டபூர்வமான” “போராளிகளை” “போராளிகள்”(படைகள்) என்று விவரிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபைதான் அமெரிக்காவின் ஒரே கருவியாக(அமெரிக்காவிற்கு பதிலாக அதன் கருவியாக) உலகில் மேலாதிக்கம் செலுத்தும் அமைப்பு என்று பலமுறை நாம் கூறியுள்ளோம். ஹௌதிகளை (ஹௌதி போராளிக்குழுக்களை) சட்டப்பூர்வமாக்கி அவர்களை ஏமனில் அதிகாரத்திற்கு கொண்டுவர விரும்புகிறது. இது ஒரு உண்மையான அதிகாரத்தை(தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறது என) விவரிக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை.

ஐ.நா.வின் அறிக்கை ஹாதி பிரிட்டனின் முகவர்(கைப்பாவை) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அவர்களை பின்பற்றுபவர்கள் எனவும், அமெரிக்காவின் முகவரான சவுதி அரேபியாவைத் தொந்தரவு செய்ததால், ஹௌதிகளுக்கு உரிமையை அளித்து அதனை ஒரு நாடாக கருதுகிறது.

ஐ.நா. அறிக்கைகள் ஏமனில் நடைபெறும் மோதல்களின் பங்கெடுக்கும் குழுக்களுக்கு எதிராக குறிப்பாக அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றன, குறிப்பாக (பிரிட்டனின்) கூட்டாட்சி நாடுகளுக்கு,(தீவிரவாதத்திற்கு எதிராக) “இலக்கு வைக்கப்படும் குடிமக்கள்” மற்றும் சர்வதேச சட்டத்தால் பயன்படுத்தப்படும் மற்ற சொற்களின் பெயரில் அமெரிக்காவால் அச்சுறுத்தப்படுகின்றன, அதன் நலன்களைச் செயல்படுத்துவதற்கும், முகவர்கள் மற்றும் (அமெரிக்க)சார்பற்றவர்களிடமிருந்தும், அவமானப்படுத்துவதற்கும் நோவினை செய்வதற்கும் அது உருவாக்கியுள்ளது. அநியாயத்தின் மொத்த உருவமான அமெரிக்கா, அதன் மேற்ப்பார்வையில், சிரியாவில் அதன் கைக்கூலி குற்றவாளி பஷார் மூலம் சிரியாவின் அப்பாவி மக்களைக் கொன்று அணுகுண்டு மூலம் அவர்களை கொன்று எரித்து சாம்பலாக்கியது. இதற்கு ரஷ்யாவும் ஈரானும் ஈவு இரக்கமின்றி ஒரு சர்வதேச கொந்தளிப்பு இல்லாமல், மனிதநேயமில்லாமல் துணை போயின.

இந்த குற்றவாளிகள் சிரியாவில் புரட்சியை கைவிட்டு, சிரியாவின் அனைத்து மக்களும் அழிப்பிற்கு வழிவகுத்தாலும் கூட, குற்றவாளியான பஷாரை ஆள்வதற்கும் தடையாக இருப்பவற்றை முறியடிக்கவும் ஆயுதங்களுடனும் முயற்சி செய்கின்றனர். ஆனால் ஏமனில், அமெரிக்காவும் அதன் ஐக்கிய நாடுகள் சபையும் எப்படி விரைவாகவும், ஹௌதி எதிர்ப்பாளர்களைப் பயமுறுத்தவும், அவற்றிற்கு எதிரான எந்தத் தாக்குதலைத் தடுக்கவும் விரைவாக செயல்படுகின்றன என்பதை நாம் காண்கிறோம்.

மிக விரைவில் அழியப்போகும் அமெரிக்கா! அவர்கள் அழிவை நோக்கி செல்வதை மூடிமறைக்கும் மற்றும் வெற்று கோஷங்கள் போடும் செயல்களால் சாதாரண ஏமன் மக்களை ஏமாற்றி முட்டாளாக்க முனைகிறது.

கெளரவமான ஏமனின் மக்களே! ஐக்கிய நாடுகள் சபை போரை நிறுத்தி மனித இரத்தம் சிந்துவதை தடுத்து மனித சமுதாயத்திற்கு நல்வாழ்வைத் தேடி தரும் ஒரு உன்னதமான அமைப்பு அல்ல, ஆனால் அது மரணம் விஷம் கொண்ட பற்களால் ஆன பாம்பு ஆகும்; அது அமெரிக்காவின் முகவர்களுக்கு(கைப்பாவைகளுக்கு) அதிகாரத்தை கொடுக்கிறது, அதன் மூலமாக அவர்களை வலுவவூட்டுகிறது ஆனால் பிரிட்டிஷ் முகவர்களுக்கும் கொஞ்சம் அதிகாரத்தை கொடுக்கிறது.

ஏமனில் காலனித்துவ போராட்டத்தின் உண்மை நிலைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களை ஹிஸ்புத் தஹ்ரிர் காட்டியுள்ளது. அதில் பங்கெடுத்துக் கொள்வதையும் அதற்காக போராடுவதையும் தடை செய்யப்பட்டது என்பதை விளக்கி, மற்ற குழுக்களும் இத்தகைய போராட்டம் எந்தவொரு சார்பிலும் சந்தர்ப்பத்திலும் எந்த வகையிலும் பயன் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்துகிறது. மேலும் ஹிஸ்புத் தஹ்ரிர் ஏமனில் நடைபெறும் மோதல்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்துகிறது அது காலனித்துவ சக்திகளிடமிருந்தும் அதன் சர்வதேச, பிராந்திய அல்லது உள்ளூர் கருவிகளிலிருந்தும் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துகிறது.

ஏமனின் முஸ்லீம் உம்மதே, நீங்கள் அல்லாஹ்வின் சட்டத்தால் ஆட்சி செய்யப்பட வேண்டும், ஐ.நா.வில் நம்பிக்கை வைப்பதை நிறுத்துங்கள், அடக்குமுறையாளர்களை நம்புவதை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா…?. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறை மூலம் கிலாஃபா ராஷிதாவை நிலை நிறுத்தி அதன் மூலம் மனிதர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து மனிதர்களின் இரத்தம் ஓட்டபடுவதை நிறுத்த வேண்டாமா..? ஒரு முஸ்லீம் ஒரு பொந்தில் இரு முறை கொட்டுப் பட மாட்டார், அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்பவர் ஒருவர் இஸ்லாம் அல்லாத(தாகூத்) மனிதனால் இயற்றப்பட்ட கேடுகெட்ட முதலாளித்துவ சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டு மனித சமுதாயத்திற்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்ப்பைக் குறிப்பிடுவதுடன், அதை நம்பியிருப்பதோடு நாட்டையும் மக்களையும் தனது காலனித்துவ குற்றவியல் முடிவுகளுக்கு ஒப்படைப்பது மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கிறது. முஸ்லீம்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவத்தால் அவர்களிடையே பலவீனம் அதிகரிக்கும்..!

முஸ்லிம்களே விழித்துக்கொள்ளுங்கள்..!

Comments are closed.