சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

சவூதி (மன்னர்) அரசு அமெரிக்க ஆதரவு இல்லாமல் ‘இரண்டு வாரங்கள்’ கூட நீடிக்காது – டிரம்ப்

செய்தி :

செவ்வாயன்று மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த பேரணியில் அமெரிக்க இராணுவ ஆதரவு இல்லாமல் சவூதி அரேபியா மற்றும் அதன் மன்னராட்சி  “இரண்டு வாரங்களுக்கு கூட நீடிக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

“சவூதி அரேபியாவை நாங்கள் பாதுகாக்கிறோம், அவர்கள் பணக்காரர்கள் என்று நீங்கள் கூறுவதா..? நான் மன்னரை, மன்னர் சல்மானை நேசிக்கிறேன், ஆனால்”,  மன்னரே – நான் உன்னை பாதுகாக்கிறேன் எங்கள் ராணுவம் உங்களை பாதுகாக்கிறது நாங்கள்(எங்கள் ராணுவம்) இல்லாமல்  இரண்டு வாரங்கள் கூட உங்களால் தாக்குபிடிக்க முடியாது. உங்கள் (நாட்டின்) பாதுகாப்பிற்கு நீங்கள் உங்கள் இராணுவத்திற்காக ‘செலவிடுங்கள்’ என்று பேரணியின் போது அதிபர் டிரம்ப் கூச்சலிட்டார்.

அதிபர் டிரம்ப் மேற்கண்ட கருத்துக்களை சவூதி மன்னருக்காக குறைவில்லை,   ஆனால் அமெரிக்காவின் எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் அதன்  விளைவாக ஏற்பட்ட கொந்தளிப்பாகும். சவூதி அரேபியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும், OPECல் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும் இருக்கும் பட்சத்தில், உண்மையில் எண்ணெய் விலையின் ஏற்றத்திற்கு எதிராக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கருத்து :

சில நேரங்களில், பொய்யர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள முடியாது. இந்த (இஸ்லாமிய) துரோக ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா முட்டுக்கொடுப்பதால்  மட்டுமே இவர்களின் ஆட்சி உயிர் வாழ்கிறதென இந்த கேடுகெட்ட குஃப்பார் வெளிப்படையாகக் கூறுகிறார். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா உடன் மட்டும் கள்ள உறவு கிடையாது, அவை உண்மையில் யூத அமைப்புகளுடனும் கூட்டாளிகளாக இருக்கின்றன.

ஈரானிய ஆட்சியாளர்கள் மட்டும் இவற்றில் விதி விலக்கானவர்கள் இல்லை, அவர்கள் முஸ்லிம்களின் படுகொலைகளில் சிரியாவின் பசாருக்கு ஆதரவளிக்கின்றனர்.

அந்த சமயத்தில் ஈரான் உம்மாவிற்கு ஆதரவாக  அமெரிக்காவை “பெரிய சாத்தான்” என்று அழைத்திருந்தாலும், உம்மாவிற்கு தெரியாமல்  அமெரிக்காவுடனான (கள்ள உறவில்) நட்புறவில் 60 வருடமாக  உடன்படிக்கையில் இருக்கிறது. அமெரிக்கா அவர்கள் முகத்தில் காரி உமிழ்ந்ததால் இன்று அது(அந்த கள்ள உறவானது) வெளிச்சத்துக்கு வந்துவிட்டது,

அல்லாஹ்(சுபு)வின் விசுவாசியாக இல்லாமல் ஏன் நமது ஆட்சியாளர்கள் மேற்குலக எஜமானர்களுக்கு அடிமைகளாக உள்ளார்கள். அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளவில்லை,

அல்லாஹ்(சுபு) பின்வருமாறு எச்சரிககை செய்கின்றான்,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِم بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُم مِّنَ الْحَقِّ يُخْرِجُونَ الرَّسُولَ وَإِيَّاكُمْ أَن تُؤْمِنُوا بِاللَّهِ رَبِّكُمْ

 ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார். 

(அல் குர் ஆன் – 60:1)

இந்த நயவஞ்சக துரோக குழிப்பறிக்கும் செயலில் அனைத்து நாடுகளும் குறிப்பாக மேற்குலகம் இணைத்திருக்கிறது. நம்முடைய (இஸ்லாமிய) துரோக ஆட்சியாளர்கள் அவர்களிடம் ஆயுதங்களை கொள்முதல் செய்வதன் மூலம் மேற்கத்திய நாடுகள் நம் மண்ணில் தேவையில்லாத போர்களை நடத்தி அதன் மூலம் தங்கள் நாடுகளின் பொருளாதாரங்களை மேம்படுத்திக் கொள்கின்றன. அதே சமயம், நம்மைப் பிரித்து, பலவீனப்படுத்துவதன் மூலம், நமது செல்வத்தை பாதுகாக்க போகிறோம் என்ற போர்வையில், இன்னும் கூடுதலாக, அவர்களுடைய (சுயநலதிற்காக) நன்மைக்காக செயல்படுகிறார்கள்.

அவர்களின் நீண்டகால பொருளாதாரத் திட்டங்களில், ஹிஜாஸ், சஹெல் மற்றும் சஹாரா ஆகியவற்றின் ஹைட்ரோகார்பன் முன்னெடுப்புகள், ஆப்பிரிக்காவின் செல்வம் மற்றும் இந்தோனேசியாவில்  மேற்கொள்ளப்படும் அனைத்து வழிமுறைகளும் அடங்கும். உம்மாவின் பொருளாதாரத் திட்டங்கள் மேற்கத்திய வளங்களை சுரண்டுவதை மட்டும் உள்ளடக்கியதா? இல்லை மாறாக மேலும், அவர்கள் தங்கள் இராணுவ தளங்களை நம் மண்ணில் நிறுத்தி வைத்துள்ளனர். அது நம்மை பாதுகாப்பதற்கு இல்லை. தங்கள் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில். காலனித்துவவாதம் போய்விடவில்லை, அது வேறு ஒரு வழிமுறையில் மாறிவிட்டது, இப்போது காலனித்துவ வாதத்திற்கு பதிலாக இது வேலை செய்கிறது, ஆனால் அது இன்னும் மிக மோசமான அடிமைத்தனமாகும்.

நம் மண்ணிற்கு வருகிற ஆபத்துக்களை நாம் எங்கனம் தடுத்து நிறுத்துவது? நம்மீது ஆட்சி செய்யும் மேற்கு கைப்பாவைகளை நாம் எவ்வாறு அகற்றுவது? ஓநாய்களை எவ்வாறு நம் வீட்டிலிருந்து அடித்து விரட்டுவது? மதசார்பின்மை மற்றும் முதலாளித்துவம் ஆகிய கேடுகெட்ட சிந்தாந்தங்கள்  உம்மாவை ஒருபோதும் பாதுகாக்க போவதில்லை. அதற்கு பதிலாக, ‘மேற்கத்திய விதிகள்’ மூலம் விளையாடும் மேற்குக்கு மட்டுமே அது  பயனளிக்கிறது.

இஸ்லாத்தின் அமைப்பு மட்டுமே நம்மை ஒன்றிணைத்து ஐக்கியப்படுத்தி, நம்  நிலங்களை பாதுகாத்து, நமது விவகாரங்களைக் கவனித்துக் கொண்ட ஆட்சியாளர்களை நமக்கு கொடுத்தது. இஸ்லாத்தை மறுபடியும் உயிர்ப்பிக்க வேண்டும். நாம் அவ்வாறு செய்யாவிட்டால், நம்முடைய துன்பம் இன்னும் முன்பை விட  மோசமாகிவிடும்.

அல்லாஹ்(சுபு) நம்மை பின்வருமாறு எச்சரிககை செய்கின்றான்,

إِن يَثْقَفُوكُمْ يَكُونُوا لَكُمْ أَعْدَاءً وَيَبْسُطُوا إِلَيْكُمْ أَيْدِيَهُمْ وَأَلْسِنَتَهُم بِالسُّوءِ وَوَدُّوا لَوْ تَكْفُرُونَ

அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள்; தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.

(அல் குர் ஆன் – 60:2)

அல்லாஹ்வின் கட்டளைக்கும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் வார்த்தைக்கும் நாம் கட்டாயமாக பதிலளிக்க கடமைபட்டுள்ளோம், நமது உம்மத்திற்கும் மற்றும் உலகிற்கும் அது தேவை (யாக உள்ளது) எனக் கேட்க வேண்டும்.

Comments are closed.