சமீப பதிவுகள்

எகிப்திய அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது

ஜனவரி 6ம் தேதி, “ஜெருசலேம் சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எகிப்திய தலைவர்கள் மறைமுக ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஒலிநாடாக்கள் வெளிப்படுத்தின” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது. அதில் கடந்த மாதம் அமெரிக்கா ஜெரூசலேத்தை ‘இஸ்ரேலின்’ தலைநகராக அங்கீகரிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததை எகிப்திய அரசாங்கம் வெளிப்படையாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கும் அதேவேளையில், ஒரு எகிப்திய புலனாய்வுத்துறை அதிகாரி பிரபலமான பல்வேறு தொலைக்காட்சி நெறியாளர்களிடம் எகிப்தியர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவர்களை இணங்க வைக்குமாறு கேட்டுக் […]

பாகிஸ்தானிற்கு எதிரான டிரம்ப்பின் ட்வீட், அமெரிக்கா பாக்கிஸ்தானை சார்ந்துள்ளதை மறைக்க முயற்ச்சிக்கிறது

பகிஸ்தானிற்கு எந்த அளவு அமெரிக்கா தேவையோ அதை விட பல மடங்கு அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் தேவை. டிரம்ப்பின் டீவீட்டில் அவர் கூறியது போன்று அமெரிக்கா ஆப்கான் போரில், பாகிஸ்தானிற்கு 33 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது, இதை விவாதத்திற்காக உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அமெரிக்க போரில் பங்கெடுத்துக் கொள்வதன் காரணமாக பாக்கிஸ்தான் அதன் பொருளாதாரத்தில் இருந்து இழந்த அளவை ஒப்பிடும்போது, பாகிஸ்தான் அமெரிக்காவை விட அதிக பணத்தை செலவிட்டுள்ளது. பாகிஸ்தானின் மொத்த இழப்பு வருடத்திற்கு […]

“Cobra Gold” என்ற கூட்டு ராணுவ பயிற்சி காலனியாதிக்க அமெரிக்காவின் ஏமாற்று தன்மையையே குறிக்கின்றது

செய்தி: அமெரிக்காவிற்கும் தாய்லாந்திற்கும் மத்தியில் வருகின்ற பிப்ரவரி 2018 நடக்கவிருக்கும் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு இராணுவ பயிற்சியான ‘Cobra Gold’ என்ற பயிற்சிக்கு ராகின் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிகளை கொன்று குவித்த மியான்மர் ராணுவத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.(Source: Reuters, 24/12/2017) கருத்து: இந்த கூட்டு பயிற்சிக்கு மியான்மரை அழைப்பு விடுத்ததன் மூலம் அமெரிக்கா-மியான்மருக்கு மத்தியில் உள்ள தொடர்பு நல்லெண்ண தொடர்பாகவே கருதப்படும். அதே போல மியான்மருக்கு மேற்குடன் ஏற்பட்டிருக்கின்ற மலற்சியையே இது குறிக்கின்றது. உண்மை என்னவெனில் […]