சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்படுவாரா..?

அதிபர் டிரம்ப் முன்பை விட இப்போது பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு அதிகமான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த செயல்முறை, அதிகமான கண்டன தீர்மானங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாக்கப்படுகிறது. இது செனட்டின் முன் நாட்டின் அதிபரை விசாரணைக்கு அழைத்து வர பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையால் (இந்த அவமதிப்புக்கு) ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். முல்லர் விசாரணை டிரம்பும் அவரது பிரச்சாரமும் 2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய முகவர்களுடன் உள்ளடி (மோசடி) வேளைகளில் ஈடுபட்டதாக நிரூபிக்க முற்படுகிறது, மற்றும் டிரம்ப் […]

“குழந்தைகள் விற்பனைக்கு” என்பது  முதலாளித்துவவாதிகள் மனித ஒழுக்கங்களை விட இலாபத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு  மற்றொரு உதாரணமாகும்…!!!

செய்தி :

ஜூலை 8 , நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் அமெரிக்க ஜனாதிபதி புதிய ஒப்பந்தத்தின் மூலம் தாய்ப்பாலே குழந்தைகளுக்கு சிறந்த உணவு என்பதற்கு, அதை ஆதரிக்கும் ஐ. நா. வின் தீர்மானத்தை தடுக்க முயல்கிறது. அமெரிக்காவின் பிரதிநிதிகள், பல எதிர்மறை விளைவிக்கும் குழந்தைகளுக்கான ஆகாரங்களை ஆதரிக்கும் வகையில், தாய்ப்பால் ஊட்டுதலை பாதுகாப்போம் ஆதரிப்போம் எனும் தீர்மானத்தை எதிர்க்கின்றனர்.

கருத்து :

தாய்ப்பால் ஊட்டுதலை ஆதரிக்கும் […]

அமெரிக்காவுடைய ஆக்கிரமிப்புக்கு பேச்சுவார்த்தைகள் மூலமாக அரசியல் ரீதியிலான பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானிலிருந்து அதை வெளியேற்றுவதற்கான தருணம் இது

செய்தி:

ஜூலை 15, 2018 அன்று, நேரடி பேச்சுவார்த்தை நடத்தவதற்காக தாலிபான்களுக்கு அழைப்புவிடுக்குமாறு டிரம்ப் தனது உயரிய தூதர்களிடம் கூறினார் என டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது, இது உடனடியாக பேச்சுவார்த்தையை துவக்கி 17 வருடங்களாக தான் நடத்திவரும் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனும் நம்பிக்கையில் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கையின் விஷயத்தில் அமெரிக்கா கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். “ஆப்கான் தலைமையிலான, ஆப்கான் தனியாக” மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியை தழுவியதன் காரணமாக அமெரிக்கா தாலிபானுடன் […]