சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மனிதனால் உருவாக்கப்பட்ட  விசித்திர சட்டங்கள் கேடுகெட்ட  சமூகத்தை உருவாக்க வழிவகுக்கும்…!!!

செய்தி:

கடந்த செப்டம்பர் 26 அன்று இந்திய குற்றவியல் சட்டத்தில் விபச்சாரம் செய்தால் ஐந்து வருடம் வரை சிறை தண்டனை என்ற பிரிவு 497-லை இந்திய உயர் நீதிமன்றம் ஒருமித்தமாக ரத்து செய்தது. இந்த காலனியாதிக்க காலத்து சட்டத்தில், ஆண்கள் திருமணத்திற்கு அப்பால் உறவு வைத்தால் தண்டனை குற்றம் என்றும் அதே நேரத்தில் பெண்களை கணவனின் சொத்தாகவும் கருதப்படுகின்றது. இந்தியாவின் தலைமை நீதிபதியின் இந்த தீர்ப்பு தன்னிச்சயைனாதாகவும் பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்க […]

கோழைகளின் கண்கள் எப்போதும் தூங்காதிருக்கட்டும்…!!!

செய்தி :

ஸ்பைமாஸ்டர் லெப்டினென்ட் ஜெனரல் நவீத் முக்தார் உட்பட ஐந்து மூன்று நட்சத்திர தளபதிகள் திங்களன்று ஓய்வு பெறுவதாக, செப்டம்பர் 30 ஆம் தேதி DAWN பத்திரிக்கையில் தகவல் வெளிவந்தது. ISI யின் டைரக்டர் ஜெனரல் லெப்டினென்ட் முஃதார் ஓய்வு பெறுவதோடு அக்டோபர் 1 ம் தேதி அவருடன் சேர்ந்து பெஷாவர் கார்ப்ஸ் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் நசீர் அகமது பட்,இராணுவத்தின் இரகசிய திட்டப் படைகளின் தளபதி (ASFC) லெப்டினென்ட் […]

சீன இறைமறுப்பாளர்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திலிருந்து நம்மை பாதுகாக்க போவதில்லை…!!!

செய்தி :

நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் :

நூற்றுக்கணக்கான உய்குர் இன முஸ்லிம்கள் மற்றும் மற்ற முஸ்லிம்களை முகாம்களில் வைத்திருப்பதற்காக சீனாவின் மூத்த அதிகாரிகள் மற்றும நிறுவனங்கள் மீது தடைகள் விதிப்பதின் மூலம் தண்டிக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் பரிசீலிக்கின்றனர்.

இத்தகைய பொருளாதார அபராதம், டிரம்ப் நிர்வாகம் மனித உரிமை மீறல்களுக்காக சீனாவின் மீது எடுக்கும் முதல் நடவடிக்கையாக இருக்கும். அமெரிக்க அதிகாரிகள் […]