சமீப பதிவுகள்

ஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…!?

செய்தி :

காபூல் நகரில் ஏப்ரல் 30 அன்று நடந்த இரு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 9 பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் உடபட 26 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கான் ஊடகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதல்கள் குறித்த விசாரணையை ஐ.நா வின் பாதுகாப்புத்துறை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அதே நாளில், மற்றொரு பத்திரிகையாளர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.

கருத்து:

[…]

தாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா

மார்ச் மாதம் 27 ஆம் தேதி TASS.ru என்ற ரஷிய நிறுவனம் அறிவிப்பதாவது: ஆப்கானின் “அமைதி செயலாக்கம் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய இணைப்பை“ பற்றிய சர்வதேச மாநாடு தாஷ்கெண்டில் தொடங்கியது. உஸ்பெகிஸ்தானின் ஜனாதிபதி ஷவாகாட் மிர்சியோவ் இம்மாநாட்டை தொடங்கி வைத்தார். இம்மாநாடு ஆப்கானிஸ்தானின் நிலைமையைத் தீர்க்க சர்வதேச சமூகம் மேற்கொண்ட முயற்சிகளின் தர்க்கரீதியான தொடர்ச்சி ஆகும். இதில் 20 திற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரநிதிகளும் சர்வதேச அமைப்புகளும் பங்கு கொண்டதாக மாநாட்டை வழிநடத்திய […]

சிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்

செய்தி:-

ஆப்கானிஸ்தானில்-குண்டுஸின் டாஷ் ஈ ஆர்ச்சி மாவட்டத்தில் உள்ள ஹஷிம்யா தார் உல் உலும் மதரசாவில் திங்கட்கிழமையன்று விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் மேலும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த மாவட்டத்தின் டாஃபனி கிராமமத்தில் உள்ள மத பள்ளியில் நடந்த விமான விபத்து சம்பவத்தை உறுதி செய்த அந்த மாவட்ட ஆட்சியாளர் நஸ்ருதீன் ஸாாடி பத்திரிக்கையின் பேட்டியின் போது, இந்த சம்பவத்தால் 100 […]