சமீப பதிவுகள்

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது

செய்தி

‘மாற்றத்திற்கான நேரம் இது’ : இஸ்லாமிய விவாகரத்து செயல்முறை குறித்தான மறு ஆய்வை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என அரசியல்வாதிகளும் மற்றும் ஆர்வலர்களும் அழைப்பு விடுகின்றனர் – ஏபிசி நியூஸ்

ஆண்களின் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலவந்தமான திருமண உறவுகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்று ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு புலனாய்வு அறிக்கையை தொடர்ந்து முஸ்லிம் சமூக தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து செயல்முறை தொடர்பாக ஒரு […]