சமீப பதிவுகள்

இந்தியா-சீனா(வுக்கு) மத்தியிலான எல்லை பிரச்சனை

ஜூலை 4, 2017 அன்று இந்திய ராணுவம் ஆத்திரமூட்டும் வகையில் சீன எல்லைகளை மீறுவதாக குற்றம் சாட்டியது சீனா. இந்த குற்றச்சாட்டானது ஜூன் 29 அன்று, ‘இந்தியா ராணுவம் தங்களுடைய படைகளை சீன எல்லைகளிலிருந்து திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் இது மட்டுமே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை துவங்க ஓர் முன் நிபந்தனை ஆகும்’ என்ற சீன அறிக்கையை தொடர்ந்து மேற்கூறிய குற்றச்சாட்டு வெளியானது. சீனா வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: ‘இந்தியா […]