சமீப பதிவுகள்

இந்தோனேஷியாவில் இருவேறு நாட்களில் (ஹிஜ்ரி 1439/ 2018 CE) ஈத்-அல்-அழ்ஹாவுடைய கொண்டாட்டம்…!!!

ஹிஜ்ரி 1439-ன் ஈத்-அல்-அழ்ஹா பெருநாளானது 2018 ஆகஸ்டு 22, புதன்கிழமையன்று கொண்டாடப்படும் என இந்தோனேஷியா அரசாங்கத்தின் வழிப்பாட்டுத் துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாயின. ஈத்-அல்-அழ்ஹா துல் ஹஜ்ஜின் 10ம் நாள் கொண்டாடப்படும் பொழுது, துல் ஹஜ்ஜின் 9ம் நாள் அரஃபாவுடைய தினமாகும், அதாவது ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் நாளாகும், இதனடிப்படையில் ஈது பெருநாளானது ஒரு நாளைக்கு முன்பாக ஆகஸ்டு 21, 2018 அன்று கொண்டாடப்பட வேண்டியதாகும்.

துல் ஹஜ்ஜின் முதலாம் […]