சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

கிலாஃபாவின் குடையின் கீழ் மட்டுமே புத்த பயங்கரவாதிகளால் துன்பத்திற்குள்ளாக்கப்படும் இலங்கை முஸ்லிம்களின் உயிர்கள் பாதுகாக்கப்படும்

செய்தி

இலங்கையின் மத்தியில் அமைந்துள்ள கண்டி மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த பயங்கரவாத குழுக்கள் நிகழ்த்திய வன்முறையை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் கடந்த மார்ச் 6 ஆம் தேதி நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. நாட்டின் பெரும்பான்மையான சிங்கள இனத்தை சேர்ந்த பௌத்தர்களில் நூற்றுக்கணக்கானோர் தங்களின் கைகளில் கட்டைகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை கொண்டு முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்களை தாக்கியதோடல்லாமல் அவற்றை தீக்கிரையாக்கினார்கள். ஊடகங்கள் […]