சமீப பதிவுகள்

மிருகத்தனமான சீன அரசு உய்குர் முஸ்லிம் பெண்களின் ஆடையை கிழித்துள்ளது

செய்தி:

சீனா கிழக்கு துர்கிஸ்தான் பகுதியில் வசிக்கும் உய்குர் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தி வரும் அட்டூழியங்களின் நீண்ட பட்டியலில் பாகுபாட்டின் காரணமாக நடத்தப்பட்ட மற்றுமொரு நிகழ்வையும் சேர்த்துள்ளது, இந்த பகுதியை “போலிஸ் ஸ்டேட்” (அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட பகுதி) என்று கூறும் அளவுக்கு அதன் செயல் அமைந்துள்ளது. கிழக்கு துர்கிஸ்தானில் உள்ள காவல்துறையினர் முஸ்லிம் உய்குர் பெண்களின் ஆடைகள் “மிகவும் நீளமாக” இருப்பதாக கூறி நடுத்தெருவில் வைத்து கிழித்துள்ளனர் என டாக்குமெண்டிங் ஆப்ரேஷன் எகைன்ஸ்ட் முஸ்லிம்ஸ் […]

சீன-அமெரிக்க வர்த்தக போரானது அமெரிக்க மேலாதிக்கத்திற்கான போராட்டமாகும்.

செய்தி:

சமீபத்தில், அமெரிக்கா “வரலாற்றின் மிகப்பெரிய அளவிலான வர்த்தகப் போரை” துவக்கியிருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள 25% வரியானது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் என $34 பில்லியன் அளவுக்கான 800க்கும் மேலான சீன பொருட்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், பீஜிங்கும் இதே விதத்திலான பதிலடியை கொடுக்கப்போவதாக உறுதிபூண்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான வர்த்தகப் போர் ஒன்றை அல்லது அதைவிட மிகவும் […]

கொரிய மோதலில் அமெரிக்க முயற்சிகளை தாண்டி ஏற்பட்ட ஒலிம்பிக் திருப்புமுனை

செய்தி:

ராய்டர்ஸ் செய்தி நிறுவன அறிவிப்பின்படி:

10 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையில் கொரிய தலைவர்கள் முதல் முறையாக சந்திப்பதற்கான களத்தை அமைக்கும் விதமாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் னை பியோங்யாங்கிற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைப்பு விடுத்தார் என கொரிய அதிகாரிகள் கூறினர்.

இவர்களிடையே நடைபெறும் எந்தவொரு சந்திப்பும் கடந்த வருடம் வடகொரியாவுடன் அதிகமான அளவில் ஈடுபடுவது […]