சமீப பதிவுகள்

நாகசாகியில் அணு குண்டுவீச்சு தாக்குதலின் பின்னணியில் மேற்குலக கொள்கை முஸ்லிம்கள் மற்றும் மனிதகுலத்தின் எதிரி.

09.08.2018 அன்று, ஜப்பான் இரண்டாவது உலகப் போரின் இறுதி நாட்களில் நாகசாகியில் அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டு பாதிப்பினால் இறந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் 73 வது ஆண்டு நினைவு தினத்தை ஜப்பான் மக்கள் நினைவுகூர்ந்தனர். சுமார் 74,000 பேர் குண்டுவெடிப்பினால் உயிரிழந்தனர், அமெரிக்கக் கர்னல் ஹாரி கன்னிங்ஹாம் 6/8/1945 அன்று ஹிரோஷிமா நகரத்தை இலக்காகக் கொண்டு, அந்நகரை தாக்கி 1,40,000 உயிர்களைக் கொன்றான்.

மேலும் அவன் ஜப்பானின் அனைத்து குடிமக்களையும் இலக்காக கொண்டு […]