சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

கோழைகளின் கண்கள் எப்போதும் தூங்காதிருக்கட்டும்…!!!

செய்தி :

ஸ்பைமாஸ்டர் லெப்டினென்ட் ஜெனரல் நவீத் முக்தார் உட்பட ஐந்து மூன்று நட்சத்திர தளபதிகள் திங்களன்று ஓய்வு பெறுவதாக, செப்டம்பர் 30 ஆம் தேதி DAWN பத்திரிக்கையில் தகவல் வெளிவந்தது. ISI யின் டைரக்டர் ஜெனரல் லெப்டினென்ட் முஃதார் ஓய்வு பெறுவதோடு அக்டோபர் 1 ம் தேதி அவருடன் சேர்ந்து பெஷாவர் கார்ப்ஸ் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் நசீர் அகமது பட்,இராணுவத்தின் இரகசிய திட்டப் படைகளின் தளபதி (ASFC) லெப்டினென்ட் […]

பாகிஸ்தானில் முகங்கள் மாறியுள்ளது ஆனால் அமெரிக்காவின் மீதான அடிமைத்தனம் மாறவில்லை.

செய்தி :

பாகிஸ்தானின் புதிய பிரதம மந்திரியான இம்ரான் கான், தனது 22 ஆண்டுகால கனவை நனவாக்கியுள்ளார். இவர் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தானிய கிரக்கெட் குழுவில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களாக திகழ்ந்தவர்களில் ஒருவராவார். இவர் 1992 உலக கோப்பையை வென்று தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து கொண்ட போது தனது புகழின் உச்சத்தை அடைந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாகிஸ்தானில் உள்ள லாஹூரின் முதல் புற்றுநோய் மருத்துவமனையை கட்ட […]

சுதந்திரக் கொள்கை மேற்குலகிற்குக்கு புனிதமானது…!!!

செய்தி:

பாகிஸ்தானிய வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, இஸ்லாமை இழிவுபடுத்துவதும் வகையிலான டச்சில் திட்டமிடப்பட்ட நபி(ஸல்)யின் கார்ட்டூன் போட்டியின் பிரச்சனையை செவ்வாயன்று டச்சு வெளியுறவு மந்திரியிடம் எழுப்பியதாகவும், மறுபுறத்தில் தீவிர நிலைப்பாட்டை எடுக்க ஒரு அவசர அமர்வுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை (OIC) அழைத்த தாகவும் தெரிவித்தார்.

தலைநகரில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இவர் டச்சு மந்திரியிடம் பாராளுமன்ற உறுப்பினரான கீர்ட் வைல்டர்ஸின் அருவருப்பான […]